ஓ.பி.எஸ்ஸை தற்கொலை முடிவுக்கு தள்ளுகிறதோ பாஜக?: அமெரிக்கை நாராயணன் அதிர்ச்சி ஆதங்கம்
சென்னை: அருணாச்சல பிரதேச முன்னாள் முதல்வர் கலிக்கோ தற்கொலை செய்துகொண்டதைப்போல, தமிழக முதல்வர் ஓ.பி.எஸ்ஸை தற்கொலைக்கு தூண்டுகிறார்களா பாஜகவினர் என்று ஆதங்கத்துடன் கேள்வி எழுப்பியுள்ளார் அமெரிக்கை நாராயணன். காங்கிரஸ் கட்சியின் உராட்சித் தேர்தல் குழுவின் தலைவரான அமெரிக்கை நாராயணனிடம் தற்போதைய அரசியல்…