Author: ரேவ்ஸ்ரீ

விஷாலுக்கு மன நோய்!: விளாசும் சேரன்!

நடிகர் விஷாலுக்கு மன நோய் என்றும், அவர் தகுந்த சிகிச்சை எடுக்க வேண்டும் என்றும் கடுமையாக விமர்சித்திருக்கிறார் நடிகரும் இயக்குநருமான சேரன். “நடிகர் சங்க பொது செயலாளர்…

தொடரும் கொடூரம்: சிவகாசி பட்டாசு ஆலையில் வெடிவிபத்து: 5 தொழிலாளர்கள் பலி

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் இன்று மீண்டும் நடந்த வெடிவிபத்தில் ஐந்து பேர் பலியானார்கள். சிவகாசி அருகிலுள்ள வெற்றிலையூரணி கிராமத்திலுள்ள தனியார்…

பாஜக வெற்றிக்கு மோடிக்கு வாழ்த்து தெரிவித்தார் ஓ.பி.எஸ்.

சென்னை: ஐந்து மாநிலங்களுக்கு நடந்த பொதுத்தேர்தல்களில் உத்திர பிரதேசத்தில் பாஜக ஆட்சி அமைக்கிறது. உத்தரகாண்ட் மாநிலத்திலும் பல தொகுதிகளில் பாஜக முன்னணியில் இருக்கிறது. இதையடுத்து, பாஜகவின் வெற்றிக்காக…

5 மாநில தேர்தல் முடிவுகளில் நெட்டிசன்களை பாதிக்க வைத்தது எது தெரியுமா?

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன. உ.பியில் பாஜக ஆட்சியைப் பிடிக்கிறது. கோவாவில் காங்கிரஸ் அரியணை ஏறுகிறது. இப்படி பலவித மாற்றங்கள். ஆனால், நெட்டிசன்களை…

மீனவர் பிரிட்ஜோ உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி

ராமேஸ்வரம்: இலங்கை கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட ராமேஸ்வரம் மீனவர் பிரிட்ஜோ உடலுக்கு எதிர்க்கட்சித் தலைவரும், திமுக செயல் தலைவருமான மு.க. ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். இந்திய கடல்…

மணிப்பூர்: முதல்வர் ஒக்ரம் இபோபி சிங் வெற்றி: இரோம் ஷர்மிளா தோல்வி

உத்தரப்பிரதேசம், மணிப்பூர் உள்ளிட்ட ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி தொடர்ந்து நடந்து வருகிறது. 60 சட்டப்பேரவை தொகுதிகளை…

ஆர்.கே. நகர் தொகுதியில் தமிழிசை போட்டியா?: தமிழிசை பதில்

சென்னை: ஆர்.கே.நகர் தொகுதியில் பாஜக சார்பில் அக்கட்சியின் தமிழக தலைவர் தமிழிசை போட்டியிடுவதாக கிளம்பியிருக்கும் யூகத்துக்கு அவர் பதில் அளித்தார். தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம்…

கோவா:  பாஜக முதல்வர்  தோல்வி

பனாஜி: கோவா மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன. அங்கு ஆளும் பாஜக கட்சியின் முதல்வர் லட்சுமிகாந்த் பர்சேகர் தோல்வியைத் தழுவியுள்ளார். கோவாவில் 40 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு…

மணிப்பூர்: காங்கிஸ் முன்னிலை: இரோம் ஷர்மிளா கட்சி பின்னடைவு

இம்பால்: மணிப்பூர சட்டமன்ற்த தேர்தல் முடிவுகள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன. மணிப்பூர் மாநிலத்தில் மொத்தம் 60 சட்டசபைத் தொகுதிகள் உள்ளன. இங்கு ஆட்சிக்கும் பெரும்பான்மை பெற, 31 சட்டசபை தொகுதிகளில்…

ஐஸ்ர்யா, ஐ.நா. ஆட்டம்: வாய்ப்பு கிடைத்தது இப்படித்தானாம்!

“ஐ.நா. சபையில் தமிழகத்தைச் சேர்ந்த ஒரவரின் நடன நிகழ்ச்சி நடைபெறுகிறது என்றால் அனைவருக்கும் மகிழ்ச்சிதான். ஆனால், ரஜினி மகள் ஐஸ்வர்யா, பரதம் என்ற பெயரில் ஏதோ ஆட்டம்…