Author: Savitha Savitha

பாகிஸ்தானில் வரும் 18ம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு: கல்வி அமைச்சர் அறிவிப்பு

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் வரும் 18ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று அந்நாடு அறிவித்து உள்ளது. பாகிஸ்தானில் கொரோனா தொற்றின் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச்…

மேக் இன் இந்தியா தயாரிப்புகளை உலகளவில் ஏற்று கொள்வதை உறுதி செய்ய வேண்டும்: பிரதமர் மோடி

டெல்லி: மேக் இன் இந்தியா தயாரிப்புகளை உலகளவில் ஏற்று கொள்வதை உறுதி செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடி கூறி உள்ளார். தேசிய அறிவியலாளர்கள் மாநாட்டை பிரதமர்…

290 நாட்கள் கழித்து கேரளாவில் கல்வி நிலையங்கள் இன்று திறப்பு…!

திருவனந்தபுரம்: கேரளாவில் 10 மாதங்களாக மூடப்பட்டிருந்த கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் இன்று திறக்கப்பட்டுள்ளன. கொரோனா நோய்ப் பரவலால் கடந்த மார்ச் முதல் பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி…

பான்மசாலா நிறுவனத்தில் ரூ. 831.72 கோடி ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு: டெல்லியில் ஒருவர் கைது

டெல்லி: 831.72 கோடி அளவுக்கு ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு செய்ததாக டெல்லியில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். டெல்லியில் சட்ட விரோதமாக செயல்பட்டு வந்த குட்கா, பான் மசாலா…

கொரோனா தடுப்பூசிகள் 110 சதவீதம் பாதுகாப்பானவை: இந்திய மருந்து தர கட்டுப்பாட்டு ஆணையர் சோமானி

டெல்லி: கொரோனா தடுப்பூசிகள் 110 சதவீதம் பாதுகாப்பானவை என்று இந்திய மருந்து தர கட்டுப்பாட்டு ஆணையர் சோமானி தெரிவித்து உள்ளார். இந்தியாவில் கோவிஷீல்டு மற்றும் கோவேக்சின் தடுப்பூசிகளுக்கு…

ஸ்டாலின் எப்போதுமே முதல்வராக முடியாது: ஆதரவாளர்கள் மத்தியில் மு.க. அழகிரி பரபரப்பு பேச்சு

மதுரை: ஸ்டாலின் எப்போதுமே முதல்வராக வரவே முடியாது என்றும் தமது தொண்டர்கள் விடவேமாட்டார்கள் என்றும் முக அழகிரி கூறி உள்ளார். புதிய கட்சி துவங்குவது குறித்து தமிழகம்…

சட்டசபை தேர்தல் தேதி அறிவிப்பு வெளியான பின்னரே பொதுத் தேர்வு: அமைச்சர் செங்கோட்டையன்

ஈரோடு: சட்டசபை தேர்தல் தேதி அறிவிப்பு வெளியானபின் பொதுத் தேர்வுகள் நடைபெறும் தேதி அறிவிக்கப்படும் என்று பள்ளிக் கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிப்பாளையம்…

தமிழகத்தில் முன்கள பணியாளர்களுக்கு முதலில் கொரோனா தடுப்பூசி: அமைச்சர் விஜயபாஸ்கர்

சென்னை: தமிழகத்தில் முதலாவதாக முன்களப் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்று சுகாதார அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறி உள்ளதாவது: முதற்கட்டமாக…

உத்தரப்பிரதேசத்தில் மயான மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து: 18 பேர் பலி

முராத்நகர்: உத்தரப்பிரதேசத்தில் மயானத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 18 பேர் உயிரிழந்தனர். அம்மாநிலத்தின் முராத்நகர் பகுதியில் இறுதிச் சடங்கு ஒன்றில் சிலர் கலந்து கொண்டனர். அப்போது மழை…

பைசர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட மெக்சிகோ மருத்துவர்: தீவிர சிகிச்சையில் அனுமதி

மெக்சிகோ: பைசர் கொரோனா தடுப்பூசியை செலுத்திய பின் மெக்சிகோ மருத்துவர் ஐசியுவில் சேர்க்கப்பட்டு உள்ளார். மெக்சிகோ நாட்டில் 32 வயதான பெண் மருத்துவர் ஒருவர் பைசர் பயோ…