நிர்பயா குற்றவாளிகளை காப்பாற்ற என்னிடம் சவால் விடுத்த வக்கீல்: ஆஷா தேவி வேதனை
டெல்லி: நிர்பயா குற்றவாளிகளை தூக்கு தண்டனையில் இருந்து காப்பாற்றுவேன் என்று அவரது வழக்கறிஞர் ஏபி சிங் சவால் விடுத்திருப்பதாக நிர்பயா தாயார் ஆஷா தேவி வேதனை தெரிவித்துள்ளார்.…