மும்பையில் மருத்துவமனையில் 36 செவிலியர்களுக்கு கொரோனா: தனிமைப்படுத்தி சிகிச்சை
மும்பை: மும்பையில் உள்ள மருத்துவமனையில் செவிலியர்கள் 36 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது. பெடார் சாலையில் உள்ள அந்த மருத்துவமனையில் ஏற்கனவே பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.…