கர்நாடகாவில் 14 மாவட்டங்களில் நிபந்தனைகளுடன் ஊரடங்கு தளர்வு…!
பெங்களூரு: கர்நாடகாவில் கோலார், உடுப்பி உள்ளிட்ட 14 மாவட்டங்களில் ஊரடங்கை தளர்த்துவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்து வருவதால், முதற்கட்டமாக…