ஊழியருக்கு கொரோனா தொற்று எதிரொலி: டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லம் மூடல்
டெல்லி: ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லம் மூடப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதுவரை 1…