Author: Savitha Savitha

உத்தரகண்ட் மாநில புதிய முதல்வராக தீரத் சிங் ராவத் இன்று பொறுப்பேற்றார்…!

டேராடூன்: உத்தரகண்ட் மாநில புதிய முதல்வராக தீரத் சிங் ராவத் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். உத்தரகண்ட் மாநில பாஜகவில் எழுந்த அதிருப்தியால் கட்சி தலைமையின் உத்தரவுப்படி முதல்வராக…

அமமுக கூட்டணியில் விடுதலை தமிழ்ப்புலிகள், மக்களரசு கட்சிக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கீடு…!

சென்னை: விடுதலை தமிழ்ப்புலிகள் கட்சிக்கு ஒரு தொகுதியையும், மக்களரசு கட்சிக்கு ஒரு தொகுதியையும் அமமுக ஒதுக்கி ஒப்பந்தம் செய்துள்ளது. ஏப்ரல் 6ம் தேதி சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு…

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு, நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளி: இரு அவைகளும் மார்ச் 15 வரை ஒத்திவைப்பு

டெல்லி: எதிர்க்கட்சிகள் எழுப்பிய அமளியால் நாடாளுமன்ற இரு அவைகளும் மார்ச் 15 வரை ஒத்தி வைக்கப்பட்டு உள்ளன. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 2வது பகுதி மார்ச்…

தேமுதிகவுக்கு கொட்டும் முரசு சின்னத்தை ஒதுக்கியது தேர்தல் ஆணையம்….!

டெல்லி: தேசிய முற்போக்கு திராவிட கழகத்துக்கு கொட்டும் முரசு சின்னத்தை ஒதுக்கி தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் 6ம் தேதி ஒரே…

தென் மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்துக்குள் இடி, மின்னலுடன் மழை: சென்னை வானிலை ஆய்வு மையம்

சென்னை: தென் மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்துக்குள் இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோயம்புத்தூர், தேனி,…

அரசு ஊழியர்களுக்கு வாக்களிக்க போதிய அவகாசம் தரவேண்டும்: தேர்தல் ஆணையத்துக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு

சென்னை: தேர்தல் பணியில் உள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வாக்களிக்க போதிய கால அவகாசம் தர வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 3…

அசாம் சட்டசபை முதல்கட்ட தேர்தலில் மொத்தம் 173 பேர் வேட்புமனு தாக்கல்..!

கவுகாத்தி: அசாம் சட்டசபை முதல்கட்ட தேர்தலில் மொத்தம் 173 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாக தேர்தல் ஆணையம் கூறி உள்ளது. 126 தொகுதிகளை கொண்ட அசாம் மாநிலத்தில்…

சட்டசபை தேர்தலில் திமுக 174 தொகுதிகளில் போட்டி: கூட்டணி கட்சிகளுக்கு 60 தொகுதிகள் ஒதுக்கீடு

சென்னை: சட்டசபை தேர்தலில் திமுக 174 தொகுதிகளில் போட்டியிடுகிறது. தமிழகத்தில் சட்டசபை தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. தேர்தலுக்கு குறைவான நாட்களே…

திமுக கூட்டணியில் கேட்ட 3 தொகுதிகள் கிடைத்து உள்ளது: காதர் மொய்தீன் பேட்டி

சென்னை: திமுக கூட்டணியில் கேட்ட 3 தொகுதிகள் கிடைத்து உள்ளதாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன் கூறியுள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6ம் தேதி…

மனிதநேய மக்கள் கட்சிக்கு கத்தரிக்கோல் சின்னம் ஒதுக்கீடு: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

டெல்லி: மனிதநேய மக்கள் கட்சிக்கு கத்தரிக்கோல் சின்னத்தை ஒதுக்கி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது. தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடைபெறவுள்ளது. இதையடுத்து, கட்சிகளுக்கு…