Author: Savitha Savitha

உத்தரபிரதேச அமைச்சருக்கு கொரோனா…! தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தல்

லக்னோ: உத்தர பிரதேச மாநில அமைச்சர் சதீஷ் மகானாவுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே…

முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை தமிழக பாஜக துணை தலைவராக நியமனம்..!

சென்னை: முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை தமிழக பாஜக துணை தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்த அறிவிப்பை அக்கட்சியின் தமிழக தலைவர் எல்.முருகன் அறிவித்துள்ளார். கர்நாடகாவில் ஐ.பி.எஸ்…

கல்வி நிலையங்களை திறக்க வேண்டாம், கடும் கட்டுப்பாடுகளுடன் போக்குவரத்து அனுமதி? முதலமைச்சரிடம் மருத்துவக்குழு பரிந்துரை

சென்னை: தமிழகத்தில் செப்டம்பர் முடியும் வரை கல்வி நிலையங்கள் திறக்க வேண்டாம், கடும் கட்டுப்பாடுகளுடன் போக்குவரத்தை தொடங்கலாம் என்று முதலமைச்சரிடம் சிறப்பு மருத்துவக்குழு பரிந்துரைத்துள்ளது. தமிழகத்தில் கொரோனா…

கொரோனாவில் இருந்து குணம் பெற்றார் அமித் ஷா: விரைவில் டிஸ்சார்ஜ் என்று எய்ம்ஸ் அறிவிப்பு

டெல்லி: கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்த உள்துறை அமைச்சர் அமித் ஷா விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை தெரிவித்துள்ளது. அவர் ஆகஸ்டு…

ஜார்க்கண்டில் புதிய தளர்வுகள் ஏதுமின்றி செப்டம்பர் 30 வரை ஊரடங்கு நீட்டிப்பு..!

ராஞ்சி: ஜார்க்கண்டில் புதிய தளர்வுகள் ஏதுமின்றி செப்டம்பர் 30ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. அதற்கான அறிவிப்பை முதலமைச்சர் ஹேமந்த் சோரன் வெளியிட்டுள்ளார். இந்த அறிவிப்பு…

மருத்துவக்குழுவுடன் முதலமைச்சர் முக்கிய ஆலோசனை: ஊரடங்கு நீட்டிக்கப்படும் என தகவல்…?

சென்னை: மருத்துவக்குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முக்கிய ஆலோசனை மேற்கொண்டுள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து கொண்டே செல்கிறது. கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு…

டெல்லியில் மேலும் 1,808 பேருக்கு கொரோனா உறுதி: சுகாதார அமைச்சகம் அறிவிப்பு

டெல்லி: தலைநகர் டெல்லியில் மேலும் 1,808 பேருக்கு கொரோனா உறுதியானதாக அம்மாநில சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. டெல்லியில் கொரோனா பாதிப்புகள் கடந்த சில வாரங்களாக குறைந்து வருகிறது.…

பிரணாப் முகர்ஜி உடல்நிலையில் சிறிது முன்னேற்றம்: மருத்துவமனை நிர்வாகம் தகவல்

டெல்லி: சிகிச்சையில் உள்ள முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் உடல்நிலையில் சிறிது முன்னேற்றம் காணப்படுவதாக டெல்லி ராணுவ மருத்துவமனை தகவல் தெரிவித்துள்ளது. சில நாட்களுக்கு முன் பிரணாப்…

அமித்ஷா மருத்துவமனையில் இருந்தே பணிகளை தொடர்வார்: உள்துறை அமைச்சகம் தகவல்

டெல்லி: உள்துறை அமைச்சர் அமித்ஷா மருத்துவமனையில் இருந்தே பணிகளை தொடர்வார் என்று உள்துறை அமைச்சக அதிகாரிகள் கூறி உள்ளனர். ஆகஸ்டு 2ம் தேதி உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு…

நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்கும் எம்.பி.க்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம்: சபாநாயகர் அறிவிப்பு

டெல்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் கலந்து கொள்ளும் எம்.பி.க்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயமாகும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. நாடாளுமன்ற சபாநாயகர் ஓம் பிர்லா, நாடாளுமன்றத்தின் மழைக்கால அமர்வு…