Author: Savitha Savitha

4 நாட்களாக புதிய கொரோனா தொற்று பதிவாகாத அருணாசலபிரதேச மாநிலம்…!

இடாநகர்: அருணாசலபிரதேச மாநிலத்தில் 4 நாள்களாக புதியதாக யாருக்கும் கொரோனா தொற்று இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் சில மாநிலங்களில் மீண்டும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து…

கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் வேட்புமனுத் தாக்கல்…!

திருவனந்தபுரம்: தா்மடம் தொகுதியில் போட்டியிடும் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் இன்று தமது வேட்புமனுத் தாக்கல் செய்தார். கேரள மாநில சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக…

தேமுதிகவில் 60 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு: விருத்தாசலத்தில் பிரேமலதா போட்டி

சென்னை: சட்டசபை தேர்தலில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் விருத்தாசலம் தொகுதியில் போட்டியிடுகிறார். அதிமுக தலைமையிலான கூட்டணியிலிருந்து வெளியேறிய தேமுதிக, அமமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளது. அந்த கட்சிக்கு…

குறிஞ்சிப்பாடி தொகுதி வேட்பாளர் மாற்றம்: ஓபிஎஸ், இபிஎஸ் அறிவிப்பு

சென்னை: குறிஞ்சிப்பாடி தொகுதி வேட்பாளர் மாற்றம் செய்யப்பட்டதாக அதிமுக அறிவித்துள்ளது. ஏப்ரல் 6ம் தேதி ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. அதற்கான வேட்பாளர் பட்டியலை அதிமுக…

நாளை முதல் தேர்தல் பிரசார சுற்றுப்பயணத்தை மீண்டும் தொடங்கும் ஸ்டாலின்…!

சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நாளை முதல் தமது தேர்தல் பிரசார சுற்றுப்பயணத்தை மீண்டும் தொடங்குகிறார். இது குறித்து திமுக தலைமைக்கழகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:…

அமமுகவுடன் தேமுதிக கைகோர்ப்பு: போட்டியிடும் 60 தொகுதிகளும் அறிவிப்பு

சென்னை: அமமுக கூட்டணியில் இணைந்துள்ள தேமுதிகவுக்கு 60 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. அதிமுக கூட்டணியில் இருந்து விலகிய தேமுதிக இப்போது அமமுகவுடன் கை கோர்த்துள்ளது. இவ்விரு…

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் 6 வேட்பாளர்கள் பெயர்கள் அறிவிப்பு: வானூரில் வன்னியரசு, நாகையில் ஆளூர் ஷாநவாஸ் போட்டி

சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சியின் 6 வேட்பாளர்களை அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் வெளியிட்டு உள்ளார். திமுக கூட்டணியில் இடம்பெற்று உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 6 தொகுதிகள்…

கேரள சட்டசபை தேர்தலில் பாஜக 115 தொகுதிகளில் போட்டி…!

திருவனந்தபுரம்: கேரள சட்டசபை தேர்தலில் பாஜக 115 தொகுதிகளில் போட்டியிடுகிறது. 115 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை பாஜக தேசியப் பொதுச்செயலாளர் அருண் சிங் இன்று வெளியிட்டுள்ளார். கேரளாவின்…

வரும் 17ம் தேதி மதிமுக தேர்தல் அறிக்கையை வெளியிடுகிறார் வைகோ…!

சென்னை: வரும் 17ம் தேதி மதிமுக தேர்தலை அறிக்கையை அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ வெளியிட உள்ளார். இதுகுறித்து மதிமுக தலைமைக்கழகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: 17.3.2021…

சட்டசபை தேர்தலில் அமமுக, தேமுதிக கூட்டணி இடையே ஒப்பந்தம் கையெழுத்து? 60 தொகுதிகளில் போட்டி என தகவல்

சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் அமமுக, தேமுதிக கூட்டணி இடையே ஒப்பந்தம் கையெழுத்தானதாக கூறப்படுகிறது. அதிமுக கூட்டணியில் இருந்து விலகிய நிலையில் தேமுதிக அமமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை…