Author: Savitha Savitha

கொரோனாவுக்கு சிவசேனா முன்னாள் எம்எல்ஏ பலி: சிகிச்சை பலனின்றி மரணம்

மும்பை: கொரோனாவுக்கு சிவசேனா கட்சி முன்னாள் எம்எல்ஏ சுரேஷ் கோர் பலியாகி உள்ளார். மகாராஷ்டிர மாநில கேட் சட்டசபை முன்னாள் எம்எல்ஏ சுரேஷ் கோர். 2014ம் ஆண்டு…

கொரோனா இறப்பு விகிதம் குறைவே: கேரள சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா தகவல்

திருவனந்தபுரம்: கொரோனாவால் ஏற்படும் இறப்பு விகிதம் குறைவாகவே உள்ளதாக கேரள சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா தெரிவித்துள்ளார். கேரளாவில் கொரோனா பாதிப்பு சில வாரங்களாக அதிகளவு காணப்படுகிறது. நேற்று…

இந்தியாவின் வடக்கு எல்லையில் 60 ஆயிரம் வீரர்களை குவித்த சீனா: மைக் பாம்பியோ தகவல்

வாஷிங்டன்: இந்தியாவின் வடக்கு எல்லையில் 60 ஆயிரம் வீரர்களை சீன நிறுத்தி இருப்பதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார். லடாக் எல்லையில் இந்தியா, சீனா…

ஆந்திர கடலோரங்களில் வரும் 12ம் தேதி கனமழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை மையம் தகவல்

ஐதராபாத்: ஆந்திர கடலோரப் பகுதிகளில் வரும் 12ம் தேதி கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வ்ய் மையம் சனிக்கிழமை தெரிவித்தது. இந்திய வானிலை ஆய்வு மையமானது, ஆந்திர…

பிளாஸ்டிக் மறுசுழற்சி என்பது மிகப்பெரிய பொய்: தொழில் வல்லுநர்கள் கருத்து

ஒட்டாவா: மறுசுழற்சி என்பத ஒரு மிகபெரிய பொய், அதிகமாக பிளாஸ்டிக்கை விற்க இவ்வாறு கூறுகிறார்கள் என்று தொழில் வல்லுநர்கள் கூறி உள்ளனர். ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்…

நாடு முழுவதும் 8.57 கோடி கொரோனா பரிசோதனைகள் நிறைவு: ஐசிஎம்ஆர் தகவல்

டெல்லி: இந்தியாவில் இதுவரை 8.57 கோடி கொரோனா பரிசோதனை மாதிரிகள் செய்யப்பட்டுள்ளதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் 200 நாடுகளை கடந்து கடும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது…

மகாராஷ்டிராவில் அரசுப்பணியாளர் தேர்வு தள்ளி வைப்பு: உத்தவ் தாக்கரே அறிவிப்பு

மும்பை: மகாராஷ்டிராவில் அரசுப்பணியாளர் தேர்வு ஒத்தி வைக்கப்படுவதாக அம்மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார். அம்மாநிலத்தில் வரும் 11ம் தேதி அரசுப் பணியாளர் தேர்வாணைய தேர்வுகள் நடைபெற…

எடப்பாடி பழனிசாமி அதிமுக முதல்வர் வேட்பாளரா? கூட்டணி வேட்பாளரா? பதிலளிக்க மறுத்த எல். முருகன்

சென்னை: எடப்பாடி பழனிசாமி அதிமுக முதல்வர் வேட்பாளரா? அல்லது அதிமுக கூட்டணி வேட்பாளரா? என்ற கேள்விக்கு பாஜக தலைவர் எல்.முருகன் பதில் கூற மறுத்துவிட்டார். 2021ம் ஆண்டு…

தொடரும் அநாகரிக வீடியோக்கள் எதிரொலி: டிக்டாக் செயலிக்கு பாகிஸ்தான் தடை

இஸ்லாமாபாத்: டிக் டாக் செயலிக்கு பாகிஸ்தான் தடை விதித்துள்ளது. உலகின் பல நாடுகளில் டிக் டாக் என்ற செயலி பயன்படுத்தப்பட்டு வருகிறது. டீன் ஏஜ் மத்தியில் மிகவும்…

ரயில்வே டிக்கெட் முன்பதிவு விதிகள் நாளை முதல் மாற்றம்…!

டெல்லி: ரயில்வே டிக்கெட் முன்பதிவு விதிகள் நாளை முதல் மாற்றம் செய்யப்படுகிறது. ரயில் நிலையத்திலிருந்து புறப்படுவதற்கு 5 நிமிடங்களுக்கு முன்பே ரயிலில் இருக்கைகள் கிடைக்கும். ஏனெனில் புறப்படும்…