ஜம்மு காஷ்மீரில் பாக். மீண்டும் அத்துமீறல்: பாதுகாப்புப்படை அதிகாரி வீர மரணம்
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப்படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் பாதுகாப்புப் படை அதிகாரி ஒருவர் வீர மரணம் அடைந்தார். ஜம்மு – காஷ்மீர் மாநிலம்…