திமுக ஆட்சிக்கு வந்தவுடன் தேசத்துரோக வழக்குகள் வாபஸ் பெறப்படும்: பிரச்சாரத்தில் ஸ்டாலின் உறுதி
நெல்லை: திமுக ஆட்சிக்கு வந்தவுடன் உதயகுமார், முகிலன் உள்ளிட்டோர் மீது தொடரப்பட்டுள்ள தேசத்துரோக வழக்குகள் வாபஸ் பெறப்படும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் கூறி உள்ளார். நெல்லை…