Author: Savitha Savitha

கடலூரில் நிவாரண பணிகளை மேற்கொள்ள கூடுதலாக அமைச்சர் நியமனம்: முதலமைச்சர் உத்தரவு

சென்னை: கடலூரில் நிவாரண பணிகளை மேற்கொள்ள கூடுதலாக அமைச்சரை நியமனம் செய்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். தலைமை செயலகத்தில் புரெவி புயல் பாதிப்பு குறித்து முதலமைச்சர்…

ஓட்டல் ஊழியர்களை தொற்றிய கொரோனா: இங்கிலாந்து – தென் ஆப்பிரிக்கா ஒருநாள் போட்டி ரத்து

பார்ல்: ஓட்டல் ஊழியர்கள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டி மீண்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இங்கிலாந்து கிரிக்கெட் அணி…

பாகுபாடுகளில் இருந்து நாட்டை விடுவிக்க உழைப்பதே அம்பேத்கருக்கு செய்யும் சிறந்த மரியாதை: ராகுல் காந்தி

டெல்லி: பாகுபாடுகளில் இருந்து விடுவிக்க உழைப்பதே அம்பேத்கருக்கு நாம் செய்யும் சிறந்த மரியாதை என்று ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். அண்ணல் அம்பேத்கரின் நினைவு நாள் இன்று நாடு முழுவதும்…

டிசம்பர் 8ம் தேதி நடைபெறும் விவசாயிகளின் பாரத் பந்த் போராட்டத்துக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு..!

டெல்லி: விவசாயிகளின் பாரத் பந்த் போராட்டத்துக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவித்து உள்ளது. மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், அரியானா உள்ளிட்ட பல்வேறு…

பொறியியல் மாணவர்களுக்கான நடப்பு செமஸ்டர் தேர்வுகள்: ஒத்தி வைப்பதாக அண்ணா பல்கலை. அறிவிப்பு

சென்னை: பொறியியல் மாணவர்களுக்கான நடப்பு செமஸ்டர் தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுவதாக சென்னை அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்து உள்ளது. இது குறித்து சென்னை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டு உள்ள…

போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு முயற்சி: வரும் 9ம் தேதி மீண்டும் விவசாய சங்கங்களுடன் பேச்சுவார்த்தை

டெல்லி: டெல்லி விவசாயிகளுடன் அடுத்தகட்ட பேச்சுவார்த்தை டிசம்பர் 9ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் பஞ்சாப், அரியானா மாநில…

தமிழகத்தில் இன்று புதியதாக 1,366 பேருக்கு கொரோனா: 23வது நாளாக குறைந்த பாதிப்பு

சென்னை: தமிழகத்தில் இன்று புதிதாக 1,366 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தில் தொடர்ந்து 23வது நாளாக இன்று 2 ஆயிரத்திற்கும் கீழாக கொரோனா பாதிப்பு பதிவாகி…

டிசம்பர் 7ம் தேதி முதல் உயர்கல்வி நிறுவனங்கள் திறப்பு: வழிகாட்டுதல் நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு

சென்னை: வரும் 7ம் தேதி முதல் தமிழகத்தில் உயர்கல்வி நிறுவனங்களை திறப்பதற்கான வழிகாட்டுதல் நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டு உள்ளது. கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த உயர்கல்வி…

டிசம்பர் 27ம் தேதி முதல் லாரிகள் வேலை நிறுத்தம்: தமிழக லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவிப்பு

நாமக்கல்: தமிழகம் முழுவதும் வரும் 27ம் தேதி முதல் லாரிகள் வேலை நிறுத்தம் செய்ய போவதாக லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவித்து உள்ளது. நாமக்கல்லில் லாரி உரிமையாளர்கள்…

டாஸ்மாக் பார்களை திறக்க கோரிக்கை: வரும் 7ம் தேதி பார் உரிமையாளர்கள் போராட்டம்

சென்னை: டாஸ்மாக் பார்களை திறக்க அனுமதி கோரி வரும் 7ம் தேதி பார் உரிமையாளர்கள் போராட்டம் நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 9 மாதங்களாக பார்கள் மூடப்பட்டுள்ளதால் 400…