Author: Savitha Savitha

விவசாயிகளின் போராட்டக்களத்துக்கு நேரில் சென்ற கெஜ்ரிவால்: சேவகராக வந்துள்ளதாக பேச்சு

டெல்லி: நான் முதல்வராக வரவில்லை, உதவி செய்யும் ஒரு சேவகராகவே வந்துள்ளேன் என்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளை சந்தித்து டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் ஆதரவு அளித்துள்ளார்.…

ரஜினிகாந்த் பெங்களூரு திடீர் பயணம்: அண்ணன் வீட்டில் பிறந்த நாளை கொண்டாட முடிவு

சென்னை: இந்த ஆண்டு பிறந்த நாளை, பெங்களூருவில் உள்ள தமது அண்ணன் வீட்டில் நடிகர் ரஜினிகாந்த் கொண்டாட உள்ளார். நடிகர் ரஜினிகாந்த் தமது பிறந்தநாளை கொண்டாட பெங்களூரு…

அந்தமான் அருகே திடீர் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவு

போர்ட் பிளேர்: அந்தமான் அருகே 4.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகி உள்ளது. அந்தமான், நிகோபார் தீவுகளில் இன்று இரவு 7.05 மணிக்கு 4.3 ரிக்டர் அளவில்…

தமிழ்வழிக் கல்வி பயின்றோருக்கு அரசுப் பணியில் இடஒதுக்கீடு மசோதா தாமதம்: தமிழக அரசுக்கு ஸ்டாலின் எச்சரிக்கை

சென்னை: தமிழ்வழிக் கல்வி பயின்றோருக்கு தமிழக அரசுப் பணியில் இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு 8 மாதங்களாக ஆளுநர் ஒப்புதலை பெறாமல் காலம் தாழ்த்தப்படுவதற்கு திமுக தலைவர்…

பாஜகவின் மற்றொரு முகம் தான் ரஜினிகாந்த்: விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன்

காஞ்சிபுரம்: பாஜகவின் மற்றொரு முகமே ரஜினிகாந்த் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறி உள்ளார். காஞ்சிபுரம் நகர் ஓரிக்கையில் அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு…

ஈரானில் 50 ஆயிரத்தை கடந்த கொரோனா பலி: மீண்டும் பொதுமுடக்கம் அமல்படுத்த வாய்ப்பு

டெஹ்ரான்: ஈரானில் கொரோனா வைரசுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை கடந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 321 போ் கொரோனாவுக்கு உயிரிழந்தனா். அதையடுத்து நாட்டில்…

கொடி நாள் நிதியை தாராளமாக வழங்கவேண்டும்: மக்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்

சென்னை: நாளை கொடி நாளையொட்டி, தாராளமாக நிதியினை வழங்க வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மக்களுக்கு வேண்டுகோள் விடுத்து உள்ளார். இது குறித்து முதலமைச்சர் எடப்பாடி…

டிசம்பர் 8ம் தேதி நடைபெறும் பாரத் பந்த் போராட்டத்துக்கு தெலுங்கானா ஆதரவு..!

ஐதராபாத்: பாரத் பந்த் அறிவிப்புக்கு தெலுங்கானா அரசு ஆதரவளிக்கும் என்று அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார். மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப்,…

விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் விளையாட்டு வீரர் விஜேந்தர் சிங்: தேசிய விருதை திருப்பி தரத் தயார் என அறிவிப்பு

டெல்லி: வேளாண் சட்டங்களை ரத்து செய்யாவிட்டால், விவசாயிகளுக்கு ஆதரவாக தேசிய விருதையும் திருப்பி தரத் தயார் என்று குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங் தெரிவித்துள்ளார். மத்திய அரசு…

புயல் பாதித்த பகுதிகளில் நிதி உதவி வழங்க வேண்டும்: தமிழக அரசுக்கு ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை: மத்திய அரசு உதவிக்காக காத்திராமல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக தமிழக அரசு நிதி வழங்கவேண்டும் என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.…