Author: Savitha Savitha

சிதம்பரம் நடராஜர் கோவில் ஆருத்ரா தரிசன விழாவில் பிற மாவட்ட பக்தர்களுக்கு அனுமதி: சென்னை ஐகோர்ட் உத்தரவு

சென்னை: சிதம்பரம் நடராஜர் கோவில் ஆருத்ரா தரிசன விழாவில் பிற மாவட்ட பக்தர்களுக்கு அனுமதி அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிதம்பரம் நடராஜர் கோவில் ஆருத்ரா தரிசன…

திமுகவையோ, ஸ்டாலினையோ விமர்சிக்க முதல்வர் பழனிசாமிக்கு அருகதை இல்லை: துரைமுருகன் கண்டனம்

சென்னை: திமுக தலைவரை விமர்சிக்க, ஊழல் மலைமீது அமர்ந்திருக்கும் முதலமைச்சர் பழனிசாமிக்கோ அவரது அமைச்சரவை சகாக்களுக்கோ அருகதை இல்லை என்று திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் தெரிவித்து…

இங்கிலாந்தில் இருந்து மதுரை திரும்பிய 4 பேர் தலைமறைவு: போலீஸ் உதவியுடன் சுகாதாரத்துறை தேடுதல் வேட்டை

மதுரை: இங்கிலாந்தில் இருந்து மதுரை வந்த 4 பேர் தலைமறைவாகி விட்டனர். ஒரு மாதத்திற்குள் இங்கிலாந்தில் இருந்து மதுரைக்கு 80 பேர் திரும்பி உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. அவர்களில்…

லண்டனில் இருந்து தேனி வந்த பொறியாளருக்கு கொரோனா தொற்று: சளி மாதிரி புனே ஆய்வகத்துக்கு அனுப்பி வைப்பு

தேனி: லண்டனில் இருந்து தேனி வந்த பொறியாளருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்து பரவுவது கண்டுடிக்கப்பட்டு…

நாளை சென்னை வரும் ரஜினிகாந்தை சந்தித்த பிறகே கட்சி தேதி பற்றிய அறிவிப்பு: தமிழருவி மணியன்

சென்னை: நாளை சென்னை வரும் ரஜினிகாந்தை சந்தித்து பேசிய பிறகு கட்சி தேதி அறிவிப்பு குறித்து தெளிவான விவரம் கிடைக்கும் என்று தமிழருவி மணியன் கூறி உள்ளார்.…

ஓட்டுனர் உரிமம் உள்ளிட்ட வாகன ஆவணங்கள் செல்லுபடியாகும் காலம்: மார்ச் 31ம் தேதி வரை நீட்டிப்பு

டெல்லி: டிரைவிங் லைசென்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் தொடர்பான ஆவணங்கள் புதுப்பிப்பதற்கான கால அவகாசம் அடுத்தாண்டு மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய சாலை மற்றும்…

விவசாயிகள் போராட்டத்தை திசை திருப்பும் வேளையில் ஈடுபடுகிறார் பிரதமர் மோடி: மமதா பானர்ஜி குற்றச்சாட்டு

கொல்கத்தா: விவசாயிகள் போராட்டத்தை திசை திருப்பும் வேளையில் பிரதமர் மோடி ஈடுபட்டுள்ளதாக மேற்கு வங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி குற்றம் சாட்டி உள்ளார். மத்திய அரசின் 3…

கல்வி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பாடத்தில் காவி உடையில் திருவள்ளுவர்: மீண்டும் எழுந்த சர்ச்சை

சென்னை: கல்வி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பாடத்தில் காவி உடையில் திருவள்ளுவரின் உருவப்படம் இடம்பெற்றது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. கல்வித்துறையில் மாணவர்களின் பாடத்திட்டங்கள் குறித்து சர்ச்சைகள் எழுந்து வருகின்றன.…

நடப்பாண்டில் பயணிகள் ரயில் சேவையில் ரூ.4,600 கோடி மட்டுமே வருவாய்: ரயில்வே வாரியம் தகவல்

டெல்லி: கொரோனா காரணமாக நடப்பாண்டில் பயணிகள் ரயில் சேவையில் 4,600 கோடி ரூபாய் வருவாய் மட்டுமே கிடைத்துள்ளதாக ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது. இது குறித்து ரயில்வே வாரிய…

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி: தென்தமிழக கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

சென்னை: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென்தமிழக கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு…