Author: mullai ravi

கர்நாடகா எப்போதும் தமிழகத்தின் கோரிக்கையை ஏற்றதில்லை : துரைமுருகன்

சென்னை கர்நாடகா எப்போதுமே தமிழகத்தின் கோரிக்கையை ஏற்றதில்லை என அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார். கர்நாடகா தமிழகத்துக்குக் காவிரி தண்ணீரை முறையாகத் திறந்து விடாத நிலையில் மத்திய அரசு…

ஆளுநர் அமைத்த துணைவேந்தர் நியமனக் குழுவை மாற்றிய தமிழக அரசு

சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் தேர்வுக்காகத் தமிழக ஆளுநர் ரவி அமைத்த குழுவை தமிழக அரசு மாற்றி உள்ளது. தமிழக ஆளுநர் ஆர். என் ரவிக்கும், ஆளும் திமுக…

துருக்கியின் டிரோன் தாக்குதலால் ஈராக் விமான நிலையத்தில் 6 பேர் மரணம்

அர்பட் ஈராக் நாட்டு விமான நிலையத்தில் துருக்கி டிரோன் மூலம் தாக்குதல் நடத்தியதில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். ஈராக்கின் வடக்கு பகுதியில் உள்ள முக்கிய நகரங்கள் குர்திஸ்தான்…

ஒரு மனதாக மகளிர் மசோதாவை நிறைவேற்ற மோடி வேண்டுகோள்

டில்லி பிரதமர் மோடி மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை ஒருமனதாக நிறைவேற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். நேற்று பிரதமர் மோடி புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் உரையாற்றிய…

பறக்கும் விமானத்தில் அவசரக் கால கதவைத் திறந்த ராணுவ வீரர்

சென்னை டில்லியில் இருந்து சென்னை வந்த விமானத்தின் அவசரக் கால கதவை நடுவானில் ஒரு ராணுவ வீரர் திறக்க முயன்றுள்ளார். நேற்று டில்லியில் இருந்து சென்னைக்கு ஒரு…

மகளிர் இட ஒதுக்கீடு : கார்கே – நிர்மலா கடும் வாக்குவாதம்

டில்லி மகளிர் இட ஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்ததையொட்டி மல்லிகார்ஜுன கார்கே மற்றும் நிர்மலா சீதாராமன் இடையே கடும் வாக்குவாதம் நடந்துள்ளது. மகளிருக்கு அரசியல் கட்சிகள் தேர்தல்…

முழு அடைப்பு போராட்டத்தால் மணிப்பூரில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

இம்பால் மணிப்பூர் மாநிலத்தில் நடந்து வரும் முழு அடைப்பு போராட்டத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 4 மாதங்களுக்கும் மேலாக மணிப்பூரில் மெய்தி-குகி இன மக்களுக்கு…

தமிழக அரசின் விநாயகர் சிலை கரைப்பு வழிகாட்டு நெறிமுறைகள்

சென்னை தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் விநாயகர் சிலைகளைக் கரைக்க வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. ஆண்டு தோறும் விநாயகர் சதுர்த்தி அன்று விநாயகர் சிலைகள் செய்யப்பட்டு பூஜைக்குப்…

தமிழகத்தில் 12 வாரங்களுக்குள் ஆட்டோ கட்டணம் மாற்ற,ம் : அரசு அறிவிப்பு

சென்னை தமிழக அரசு இன்னும் 12 வாரங்களுக்குள் ஆட்டோ கட்டணங்கள் மாற்றி அமைக்கப்படும் எனச் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம்…

பழனிமலை முருகன் கோவிலில் மொபைலுக்கு தடை

பழனி பழனிமலையில் உள்ள முருகன் கோவிலில் மொபைல்கள் மற்றும் வீடியோ சாதனங்களுக்குத் தடை விதிக்கப்பட உள்ளனது. பழனிமலைக் கோவில் தமிழ் கடவுள் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம்…