Author: mullai ravi

கனமழை காரணமாக திற்பரப்பு அருவியில் குளிக்கத் தடை

கன்னியாகுமரி கன்னியாகுமரி பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் திற்பரப்பு அருவியில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும்…

நாளை முதல்  குடியரசுத் தலைவர் ஒடிசா ஆந்திரா மாநிலங்களுக்குப் பயணம்

டில்லி இந்தியக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நாளை முதல் ஒடிசா, ஆந்திர மாநிலங்களுக்குச் செல்கிறார். குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நாளை முதல் ஒடிசா மற்றும்…

மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெறும் விஜயகாந்த்

சென்னை தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்துக்கு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்தார். அவருக்கு அமெரிக்கா, சிங்கப்பூர்…

குற்றாலத்தில் குவிந்த ஐயப்ப பக்தர்கள் கூட்டம்

குற்றாலம் சுற்றுலாப் பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் வருகையால் குற்றாலத்தில் கூட்டம் அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையினால் தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் உள்ள…

தமிழக ஆளுநர் திடீர் டில்லி பயணம்

சென்னை தமிழக ஆளுநர் ஆர் என் ரவி திடீரென டில்லிக்குச் சென்றுள்ளார். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி 10 சட்ட மசோதாக்களைக் காரணம் ஏதும் குறிப்பிடாமல் ஒப்புதல் அளிப்பதை…

சென்னை – கோட்டயம்  இடையே 7 சிறப்பு ரயில்கள்

சென்னை சபரிமலைக்குச் செல்லும் ஐயப்ப பக்தர்கள் வசதிக்காகச் சென்னை – கோட்டயம் இடையே 7 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. கடந்த 17 ஆம் தேதி சபரிமலை…

நிகரகுவா நாட்டுப் பெண் பிரபஞ்ச அழகியாகத் தேர்வு

சான் சால்வடார் இன்று சான் சால்வடாரில் நடந்த போட்டியில் நிராகுவா நாட்டைச் சேர்ந்த பெண் பிரபஞ்ச அழகியாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இன்று எல் சால்வடார் நாட்டின் தலைநகர்…

இன்று தமிழகத்தின் 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு

சென்னை இன்று தமிழகத்தின் 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது குமரிக்கடல் மற்றும் வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால்,…

உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டி : சென்னை கடற்கரையில் நேரடி ஒளிபரப்பு

சென்னை இன்றைய உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டி சென்னை கடற்கரையில் நேரடியாக ஒளிபரப்பப்படுகிறது. தற்போது 13-வது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி விறுவிறுப்பான இறுதிக் கட்டத்தை…

மக்களவையில் நிலுவையில் உள்ள 700 தனிநபர் மசோதாக்கள்

டில்லி நாடாளுமன்ற மக்களவையில் 700 தனிநபர் மசோதாக்கள் நிலுவையில் உள்ளன. நடாளுமன்ற மக்களவையின் உறுப்பினர்கள் தங்கள் சொந்த பலத்தில் தனிநபர் மசோதாக்களைத் தாக்கல் செய்ய முடியும். உறுப்பினர்கள்…