Author: mullai ravi

பயணியை காப்பாற்ற உயிரைப் பணயம் வைத்த ரயில்வே காவலர்

வாபி ஒரு ரயில்வே காவலர் தனது உயிரை பணயம் வைத்து பயணியைக் காப்பாற்றி உள்ளார்.. குஜராத் மாநிலத்தில் உள்ள வாபி ரயில் நிலையத்தில் நேற்று முன்தினம் பயணி…

நாளை திருப்பதி கோவில் பிப்ரவரி மாத சிறப்பு தரிசன டிக்கட் வெளியீடு

திருப்பதி நாளை திருப்பதி கோவில் பிப்ரவரி மாதத்துக்கான சிறப்பு தரிசன டிக்கட்டுகள் வெளியாகிறது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி, டிசம்பர் மாதம் 23 ஆம் தேதி…

ராகுல் காந்திக்கு நோட்டிஸ் அனுப்பிய தேர்தல் ஆணையம்

டில்லி தேர்தல் பிரச்சாரத்தின் போது மோடியை அவதூறாகப் பேசியதாகக் கூறி ராகுல் காந்திக்குத் தேர்தல் ஆணையம் நோட்டிஸ் அனுப்பி உள்ளது. வரும் 25 ஆம் தேதி அன்று…

முன்னாள் ஆளுநர் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் முதல்வர்

சென்னை தமிழகத்தின் முன்னாள் ஆளுநர் பாத்திமா பீவி மறைவுக்கு முதல்வர் மு க ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இன்று உச்ச நீதிமன்ற முதல் பெண் நீதிபதியும்m தமிழக…

அடுத்த 3 மணி நேரத்துக்கு தமிழகத்தின் 10 மாவட்டங்களில் மழை

சென்னை அடுத்த 3 மணி நேரத்துக்குத் தமிழகத்தின் 10 மாவட்டங்களில் மழை பெய்யலாம் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று முதல்…

இன்று முதல்வர் திறந்து வைக்கும் சென்னையின் முதல் யூ வடிவ மேம்பாலம்

சென்னை இன்று சென்னையில் அமைக்கப்பட்டுள்ள முதல் யு வடிவ மேம்பாலத்தை முதல்வர் மு க ஸ்டாலின் திறந்து வைக்கிறார். அடிக்கடி ஓ.எம்.ஆரில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும்…

இன்று காவிரி நீர் ஒழுங்காற்று குழுக் கூட்டம் நடைபெறுகிறது.

டில்லி இன்று காவிரி நீர் ஒழுங்காற்று குழுக் கூட்டம் காணொலி வாயிலாக நடைபெற உள்ளது. உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் அமைக்கப்பட்ட காவிரி ஒழுங்காற்றுக்குழுவும், காவிரி மேலாண்மை ஆணையமும்…

இன்று சென்னையில் பள்ளிகள் கல்லூரிகளுக்கு விடுமுறை இல்லை

சென்னை இன்று சென்னையில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை இல்லை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். மீண்டும் தமிழகத்தில் பருவமழை தீவிரம் அடையத் தொடங்கி இருக்கிறது.…

இன்று கள்ளழகர் கோவில் ராஜகோபுர கும்பாபிஷேகம்

மதுரை இன்று கள்ளழகர் கோவில் ராஜகோபுர கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. உலகப் புகழ் பெற்ற கள்ளழகர் கோவில் மதுரை அருகே அழகர்கோவிலில் உள்ளது. கடந்த 2011 ஆம் ஆண்டு…

551 நாட்களாக இன்றும் பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை

சென்னை சென்னையில் தொடர்ந்து 551 ஆம் நாளாக இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா…