Author: Ravi

பெண்க்ச்ளிடம் ஆபாச பேச்சு, கொலை மிரட்டல் : பாஜக பிரமுகர் கைது

திருச்சி திருச்சியை சேர்ந்த பாஜக பிரமுகர் ஒருவர் பெண்களைப் புகைப்படம் எடுத்து ஆபாசமாகப் பேசி கொலை மிரட்டல் விடுத்ததால் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னையில் உள்ள வளசரவாக்கம் ஓய்.எம்.ஜி.பாபு…

முதல்வரின் 12 மணி நேர வேலை  வாபஸ் அறிவிப்பு : மார்க்சிஸ்ட் வரவேற்பு

சென்னை தமிழக அரசின்12 மணி நேர வேலை அறிவிப்பைத் திரும்பப் பெறுவதாக முதல்வர் அறிவித்ததை மார்க்சிஸ்ட் கட்சி வரவேற்றுள்ளது. இன்று மே தினத்தை முன்னிட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்…

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு இயக்குநர் அமீர் கடும் கண்டனம்

கரூர் பிரபல திரைப்பட இயக்குநர் அமீர் ஒரு நிகழ்வில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். நேற்று கரூர் மாவட்டம் பள்ளப்பட்டியில் ஃபிரெண்ட்ஸ் ஃபெடரேசன்…

இலவசங்களை எதிர்க்கும் மோடி : இலவச வாக்குறுதி அளிக்கும் கர்நாடக பாஜக

பெங்களூரு பிரதமர் மோடி இலவசங்களை எதிர்த்து வரும் நிலையில் கர்நாடக சட்டப்பேரவை தேர்தலுக்காக பாஜக இலவசம் குறித்த அறிவிப்புக்கள் வெளியிட்டுள்ளது. நடைபெற உள்ள கர்நாடக மாநில சட்டப்பேரவை…

இந்தியாவில் 5 வருடங்களில் 19000 தாழ்த்தப்பட்ட உயர்கல்வி மாணவர்கள் கல்வி நிறுத்தம்

டில்லி கடந்த 2018-23 வரை ஐ ஐ எம், ஐ ஐ டி உள்ளிட்ட கல்வி நிலையங்களில் இருந்து 19000 க்கும் அதிகமான தாழ்த்தப்பட்ட மாணவர்கள் கல்வி…

கமலஹாசனின் மே தின வாழ்த்து

சென்னை நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவருமான கமலஹாசன் மே தினத்தையொட்டி டிவிட்டரில் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். பிரபல நடிகர் கமலஹாசன் தனது மக்கள் நீதி மய்யம்…

தொடர்ந்து 345 நாளாக மாற்றம் இல்லாத பெட்ரோல் டீசல் விலை

சென்னை தொடர்ந்து 345 ஆம் நாளாக இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றம் இன்றி உள்ளது. சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு…

மத்திய அரசின் ரூ.74.3 கோடி நிதியை வீணடித்த அதிமுக : சி ஏ ஜி அறிக்கையில் அம்பலம்

சென்னை அதிமுக அரசு தனது ஆட்சிக் காலத்தில் மத்திய அரசு வழங்கிய ரூ.74.3 கோடி நிதியை வீணடித்ததாக சி ஏ ஜி தணிக்கை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகக்…

அதிமுகவுக்கு வெட்கம் மானம் உள்ளதா? : அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடும் தாக்கு

ஈரோடு அதிமுகவைத் தமிழக விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார். நடந்து முடிந்த ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் அமோக…

சூடானுக்கு 8 டன் மருந்து பொருட்கள் அனுப்பிய சர்வதேச செஞ்சிலுவை சங்கம்

போர்ட், சூடான் உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்டு வரும் சூடானுக்கு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் 8 டன் மருந்து பொருட்களை அனுப்பி உள்ளது கடந்த சில நாட்களாக சூடானில்…