திருச்சிக்கு முதல்வர் வருகை : 2 நாட்கள் டிரோன்களுக்கு தடை
திருச்சி திருச்சி மாவட்டத்தில் முதல்வர் வருகையையொட்டி 2 நாட்கள் டிரோன்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நாளை டெல்டா மண்டல வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கான பயிற்சி பாசறை கூட்டம் திருச்சி-திண்டுக்கல் தேசிய…