Author: mullai ravi

டில்லி உயர்நீதிமன்றத்தில் ஏப்ரல் 1 ஆம் தேதி வி சி க பானை சின்ன வழக்கு விசாரணை

டில்லி டில்லி உயர்நீதிமன்றத்தில் வரும் 1 ஆம் தேதி அன்று வி சி க பானை சின்னம் கோரி தொடுத்த வழக்கு விசாரணைக்கு வருகிறது. விடுதலை சிறுத்தைகள்…

வரும் 6 ஆம் தேதி காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியீடு

ஜெய்ப்பூர் வரும் 6 ஆம் தேதி அன்று காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியாகிறது . காங்கிரஸ் கட்சி நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர் தேர்வு, பிரசாரம் உள்ளிட்ட…

இந்தி நடிகர் கோவிந்தா சிவசேனாவில் இணைந்தார்

மும்பை பிரபல இந்தி திரைப்பட நடிகர் கோவிந்தா சிவசேனா கட்சியில் இணைந்துள்ளார். பிரபல இந்தி நடிகர் கோவிந்தா நாடாளுமன்றத் தேர்தலில் வடமேற்கு மும்பை தொகுதியில் சிவசேனா சார்பில்…

நாளை முதல் ஓ எம் ஆர் சாலையில் போக்குவரத்து மாற்றம்

சென்னை சென்னை மெட்ரோ ரயில் கட்டுமான பணிகளுக்காக ஓ எம் ஆர் சாலையில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. நேற்று சென்னை போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள…

இன்று சென்னை பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு முடிவு வெளியீடு

சென்னை இன்று சென்னை பல்கலைக்கழகம் செமஸ்டர் தேர்வு முடிவுகளை வெளியிடுகிறது. நேற்று சென்னை பல்கலைக்கழகத் தேர்வு அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ”சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கலை…

மயில் பாறை முருகன் கோயில், குருசிலாப்பட்டு, திருப்பத்தூர்

மயில் பாறை முருகன் கோயில், குருசிலாப்பட்டு, திருப்பத்தூர் திருப்பத்தூர் அடுத்த குருசிலாப்பட்டு அருகே அமைந்துள்ளது மயில் பாறை முருகன் கோயில். இக்கோயில் அடர்ந்த வனப்பகுதி நடுவில் மயில்கள்…

தேர்தல் ஆணையம் சின்னம் ஒதுக்குவதில் பாரபட்சம் : கம்யூனிஸ்ட் கண்டனம்

சென்னை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேர்தல் ஆணையம் சின்னம் ஒதுக்குவதில் பாரபட்சமாக நடப்பதாக கண்டனம் தெரிவித்துள்ளது. இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழக துணை செயலர் பெரியசாமி…

தேர்தலைச் சந்திக்க அஞ்சும் நிர்மலா சீதாராமன் :  வி சி க விமர்சனம்

சென்னை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தேர்தலைச் சந்திக்க அஞ்சுவதாக வி சி க துணைப் பொதுச் செயலர் ஆளூர் ஷ நவாஸ் விமர்சித்துள்ளார். நாஇபெற உள்ள…

மத்திய அமைச்சர் அமித்ஷா ஏப்ரல் 4 ஆம் தேதி தமிழகம் வருகை

சென்னை வரும் ஏப்ரல் 4 ஆம் தேதி அன்று மத்திய அமைச்சர் அமித்ஷா தேர்தல் பிரசாரத்துக்காக தமிழகம் வருகிறார். நாடெங்கும் நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற…

பிரபல மலையாள நடிகர் முகேஷ் கொல்லம் தொகுதியில் போட்டி

கொல்லம் பிரபல மலையாள நடிகர் முகேஷ் கொல்லம் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் போட்டியிடுகிறார். பிரபல மலையாள நடிகர் முகேஷ் தற்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற…