Author: mullai ravi

திருவண்ணாமலைக்குச் சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

திருவண்ணாமலை சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்குச் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பஞ்சபூத தலங்களில் ஒன்றான அக்னி தலமாக திகழ்கிறது. தினமும் இந்த கோவிலில்…

ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியில் இணைந்த பாஜக கூட்டணி எம் பி

பாட்னா பாஜக கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் மெகபூப் அலி செய்கார் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியில் இணைந்தார். கடந்த 2014 மற்றும் 2019 ஆம் ஆண்டு நடந்த…

மோடியை வழிபடும் வழிபாட்டு முறையாக மாறிய பாஜக : ப சிதம்பரம்

திருவனந்தபுரம் முன்னாள் நிதி அமைச்சர் ப சிதம்பரம் தனது தேர்தல் பிரசார உரையில் பாஜகவை சாடி உள்ளார். நேற்று காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதி அமைச்சருமான…

தாம்பரம் – காட்டாங்குளத்தூர் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கம்

சென்னை கூட்ட நெரிசலைத் தவிர்க்க தாம்பரம் – காட்டாங்குளத்தூர் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. நேற்று தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”வெளி மாவட்டங்களில் இருந்து…

அரசியலமைப்பை மாற்ற விரும்பும்  பாஜக அரசு : பிரியங்கா காந்தி

காங்கர், சத்தீஸ்கர் மத்திய பாஜக அரசு அரசியலமைப்பை மாற்ற விரும்புவதாகக் காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா காந்தி கூறி உள்ளார். வரும் 26 ஆம் தேதி 18-வது…

ஏகாம்பரேஸ்வரர் கோவில், சுந்தர பாண்டிய பட்டினம், புதுக்கோட்டை

vஏகாம்பரேஸ்வரர் கோவில், சுந்தர பாண்டிய பட்டினம், புதுக்கோட்டை ஸ்தல புராணம் மற்றும் கோவில் தகவல்கள் சுந்தர பாண்டிய பட்டினம் – அல்லது உள்நாட்டில் SP பட்டினம் –…

சென்னை , வில்லிவாக்கம் ,அகஸ்தீஸ்வரர் கோயில்

சென்னை , வில்லிவாக்கம் ,அகஸ்தீஸ்வரர் கோயில். சென்னை வில்லிவாக்கம் பகுதியில் உள்ளது அகஸ்தீஸ்வரர் கோயில். இந்தக் கோயிலில் மூலவராக அகஸ்தீஸ்வரர் காட்சி தருகிறார். உற்சவர் சோமஸ்கந்தர், தாயார்…

தேர்தல் ஆணையம் பாஜக தலைவர்கள் ஹெலிகாப்டரில் சோதனை செய்யுமா? : மம்தா கேள்வி

அலிபுர்துவார் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பாஜக தலைவர்களின் ஹெலிகாப்டரில் தேர்தல் ஆணையம் சோதனை செய்யுமா எனக் கேட்டுள்ளார் . நாடெங்கும் வரும் 19 ஆம்…

மோடி மக்களிடம் இருந்து விலகிச் சென்று விட்டார் : பிரியங்கா காந்தி

ஜலோர் காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா காந்தி மோடி மக்களிடம் இருந்து விலகிச் சென்று விட்டார் எனக் கூறி உள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் பொதுச் செயலர்…

தமிழக அமைச்சர் அன்பில் மகேஷ் காரில் பறக்கும் படை சோதனை

திருச்சி தமிழக அமைச்சர் அன்பில் மகேஷ் காரில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தி உள்ளனர். வரும் 19 ஆம் தேதி அன்று தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல்…