Author: Ravi

இந்தியாவின் பலமே விவசாயிகள் தான் : ராகுல் காந்தி புகழாரம் 

டில்லி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இந்தியாவின் பலம் விவசாயிகள் தான் எனத் தனது டிவிட்டரில் புகழ்ந்துள்ளார். டில்லியிலிருந்து சிம்லா செல்லும் வழியில் காங்கிரஸ் தலைவர் ராகுல்…

ஏர் இந்தியா அதிகாரிக்கு நடுவானில் அறை கொடுத்த பயணி

டில்லி ஏர் இந்தியா அதிகாரி ஒருவரை நடுவானில் பயணி ஒருவர் அறைந்துள்ளது கடும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏர் இந்தியா மூத்த அதிகாரி ஒருவரை சிட்னி –…

உத்தரப்பிரதேசத்தில் தக்காளி கிலோ ரூ.250க்கு விற்பனை

ஹர்பூர் உத்தரப்பிரதேச மாநிலம் ஹர்பூரில் ஒரு கிலோ தக்காளி ரூ.250க்கு விற்கப்படுகிறது. தற்போது தக்காளி விளைச்சல் குறைவால் வரத்து அடியோடு குறைந்துள்ளது. இதனால் நாடெங்கும் தக்காளி விலை…

பாதுகாப்பு கருதி மின்சார ரயில் பெண்கள் பெட்டி நடுப்பகுதிக்கு மாற்ற முடிவு

சென்னை பாதுகாப்புக்காக மின்சார ரயில்களில் பெண்கள் பெட்டியை நடுப்பகுதிக்கு இடமாற்றம் செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தினசரி சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு, வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளுக்கும்,…

நைஜீரியாவில் விலைவாசி உயர்வு காரணமாக அவசர நிலை பிரகடனம்

அபுஜா விலைவாசி உயர்வு காரணமாக நைஜீரிய நாட்டில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. ஆப்ரிக்காவில் உள்ள நாடான நைஜீரியாவில் விலைவாசி உயர்வு மிகவும் கடுமையாக உள்ளது. இங்கு…

இன்று ஆடி மாத பூஜைக்காக சபரிமலை கோவில் நடை திறப்பு

சபரிமலை இன்று ஆடி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்படுகிறது. ஆண்டு தோறும் சபரிமலை ஐயப்பன் கோவில் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக…

இன்றும் பெட்ரோல் டீசவ் விலையில் மாற்றமில்லை

சென்னை இன்றும் சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை/ இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு…

உடல் நலக்குறைவால் இஸ்ரேல் பிரதமர் மருத்துவமனையில் அனுமதி

டெல் அவிவ் உடல்நலக்குறைவால் இஸ்ரேல் நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். லிகுட் கட்சியைச் சேர்ந்த பெஞ்சமின் நெதன்யாகு மத்திய கிழக்கு நாடான இஸ்ரேல் நாட்டின்…

அதானிக்கு மோடி அளித்த பரிசு தாராவி மேம்பாட்டுத் திட்டம் : காங்கிரஸ் கண்டனம்

மும்பை அதானிக்கு தாராவி மேம்பாட்டுத் திட்டத்தைப் பிரதமர் மோடி பரிசாக அளித்துள்ளதாக காங்கிரஸ் கூறி உள்ளது. மும்பையில் அமைந்துள்ள ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப்பகுதியான தாராவியை மேம்படுத்துவதற்கான திட்டத்தை…

44% இந்திய எம் எல் ஏக்கள் மீது கிரிமினல் வழக்குகள் : அதிர்ச்சியூட்டும் தகவல்

டில்லி இந்தியாவில் 44% சட்டமன்ற உறுப்பினர்கள்மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன என்னும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. நாடு முழுவதும் உள்ள மாநிலச் சட்டசபைகள், மற்றும் ஒன்றியம்…