தானியங்கி இயந்திரம் மூலம் மது விற்பனைக்குத் தடை இல்லை : சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை தானியங்கி இயந்திரம் மூலம் டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை செய்யத் தடை கோரிய மனுவைச் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. திருச்செந்தூரை சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார்…