Author: mullai ravi

இன்று தமிழகத்தில் 800 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

சென்னை இன்று தமிழகத்தில் வார இறுதி விடுமுறையையொட்டி 800 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகம் ஒரு செய்திக் குறிப்பு வெளியிட்டுள்ளது. அதில்,…

அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தின் 10 மாவட்டங்களில் மிதமான மழை

சென்னை அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தில் 10 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம்…

ஜப்பான் அணு உலை கழிவு நீரை பசிபிக் கடலில் திறந்து விட சீனா எதிர்ப்பு

பீஜிங் ஜப்பான் நாட்டின் புகுஷிமா அணு உலை கழிவு நீரை பசிபிக் கடலில் திறந்து விடும் திட்டத்துக்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது கடந்த 2011 ஆம்…

மீண்டும் ராகுல் காந்தி எம் பி ஆவாரா? : இன்று தீர்ப்பு

காந்திநகர் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்படுகிறது. கர்நாடக மாநிலத்தில் கடந்த 2019-ம் ஆண்டு நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில்…

திருமணம் ஆகாதோருக்கு ரூ.2750 ஓய்வூதியம் : அரியானா முதல்வர் அறிவிப்பு

சண்டிகர் திருமணம் ஆகாதோர் மற்றும் விதவைகளுக்கு மாதம் ரூ.2750 ஓய்வூதியம் வழங்கப்படும் என அரியான முதல்வர் அறிவித்ஹ்டுள்ளார். ஏற்கனவே அரியானா மாநில அரசு 60 வயதுக்கு மேற்பட்ட…

இந்தியா முழுமைக்கும் ஒரு திராவிட மாடல் ஆட்சி தேவை : மு க ஸ்டாலின்

சென்னை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தமிழகத்தைப் போல் இந்தியா முழுமைக்கும் ஒரு திராவிட மாடல் ஆட்சி தேவை எனக் கூறி உள்ளார். நேற்று இ.எஸ்.ஐ.…

சுனிதா அகர்வால் குஜராத் உயர்நீதிமன்றத்தின் எதிர்கால பெண் தலைமை நீதிபதி ஆவாரா?

டில்லி அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி சுனிதா அகர்வால் விரைவில் குஜராத் நீதிமன்ற பெண் தலைமை நீதிபதியாக வாய்ப்பு உள்ளவர் ஆவார். சமீபத்தில் உச்ச நீதிமன்ற கொலீஜியம் மாநிலங்களின்…

பாண்டரவாடை கைலாசநாதர் கோவில், வழுவூர், மயிலாடுதுறை

பாண்டரவாடை கைலாசநாதர் கோவில், வழுவூர், மயிலாடுதுறை கைலாசநாதர் கோயில் என்பது தமிழ்நாட்டின் மயிலாடுதுறை மாவட்டத்தில் குத்தாலம் தாலுகாவில் உள்ள வழுவூருக்கு அருகிலுள்ள பாண்டரவாடை கிராமத்தில் அமைந்துள்ள சிவபெருமானுக்கு…

தற்கொலைக்கு முயன்ற பிரபல பாப்  பாடகி சிகிச்சை பலனின்றி மரணம்

வாஷிங்டன் தற்கொலைக்கு முயன்ற பிரபல பாப் பாடகி கோகோ லீ சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு ஹாங்காங்கில் பிறந்த கோக்கோ லீ…

கனமழை காரணமாகக் கோவாவுக்கு ரெட் அலர்ட் – மும்பைக்கு ஆரஞ்ச் அலர்ட்

டில்லி இந்திய வானிலை ஆய்வு மையம் கனமழை காரணமாகக் கோவாவுக்கு ரெட் அலர்ட் விடுத்துள்ளது. கடலோர மாநிலமான கோவாவிற்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ‘ரெட் அலர்ட்’…