ஆக்ஸிமீட்டர் பயன்படுத்தும் முறையை சொல்லி குடுக்கும் நடிகை பூஜா ஹெக்டே….!
இந்தியாவில் தற்போது கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. முதல் அலையை விட தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையானது அதிகரித்து வருகிறது.…