Author: Priya Gurunathan

லிங்குசாமியின் தெலுங்கு படத்தில் வில்லனா,,,? ; மறுப்பு தெரிவிக்கும் மாதவன்…!

தெலுங்கில் முன்னணி நாயகனாக வலம்வரும் ராம் பொத்தினேனி நடிக்கவுள்ள அடுத்த படத்தை இயக்கவுள்ளார் லிங்குசாமி. இந்தப் படத்தில் ராம் பொத்தினேனிக்கு வில்லனாக நடிக்கப் பல்வேறு முன்னணி நடிகர்களிடம்…

கொரோனா தடுப்பு பணிக்காக மலையாளப்பட தயாரிப்பாளர் ஒரு கோடி நிதியுதவி….!

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாகப் பரவி வருகிறது. மருத்துவ ஆக்சிஜன், வென்டிலேட்டர்கள், ஆம்புலன்ஸ் வாகனங்கள் ஆகியவற்றின் தேவை அதிகரித்து வருகிறது. இதனிடையே, கொரோனா தொற்று சிகிச்சை,…

‘பட்டா’ (Patta) இந்திப் படத்தில் ஹீரோவாகும் ஸ்ரீசாந்த்…..!

கிரிக்கெட்டை அடுத்து ஸ்ரீசாந்துக்கு ஆர்வம் உள்ள துறை சினிமா. இந்நிலையில், இந்திப் படம் ஒன்றில் நாயகனாக நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்துள்ளது. ராதாகிருஷ்ணன் இயக்கும் இந்தப் படம்…

சோனி லைவ் தமிழ் ஹெட்டாக தனஞ்செயன் நியமனம்….!

கொரோனா ஊரடங்கு முதல் இந்தியாவில் திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டன. இதனால் பல்வேறு படங்கள் வெளியிட முடியாமல் முடங்கின. இந்தச் சமயத்தில்தான் இந்தியாவில் ஓடிடிக்கள் மக்கள் மத்தியில் பிரபலமாகின.…

கிளப்ஹவுஸில் சின்மயி பற்றி மருத்துவர் அரவிந்த் ராஜ் சர்ச்சை பேச்சு…!

சமீபமாக மக்கள் அனைவரும் குரல் வழியாக பேசிக்கொள்ளும் கிளப் ஹவுஸ் எனப்படும் சமூக வலைதளம் பரவலாகி வருகிறது. இந்த நிலையில் நேற்று ஒரு குழுவில் மருத்துவர் அரவிந்தராஜ்,…

ஐ.எம்.டி.பி-யின் 2021-ம் ஆண்டு பிரபல இந்தியப் படங்களின் வரிசையில் முதலிடம் பிடித்த விஜய்யின் ’மாஸ்டர்’…..!

கொரோனா லாக்டவுனுக்குப் பிறகு பொங்கலுக்கு வெளியான படம் மாஸ்டர். 50 சதவீத இருக்கை அமல்படுத்தப்பட்டதால், காட்சிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது. இந்நிலையில் பிரபல திரைப்பட தரவுகள் இணையதளமான ஐ.எம்.டி.பி-யின்…

யூ-ட்யூபில் 25 கோடிக்கும் அதிகமான பார்வையாளர்களை கடந்த ‘என்ஜாய் எஞ்சாமி’…!

ரவுடி பேபி பாடல் மூலம் பிரபலமானவர் பின்னணி பாடகி தீ. இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணின் மகளான இவர் பாடகர் அறிவுடன் இணைந்து என்ஜாய் எஞ்சாமி என்ற சுயாதீன…

கமலின் ‘விக்ரம்’ படத்தில் இணைந்த முக்கிய பிரபலங்கள்….!

‘மாஸ்டர்’ படத்துக்குப் பிறகு கமல் நடிப்பில் உருவாகும் விக்ரம் படத்தை இயக்குகிறார் லோகேஷ் கனகராஜ். அனிருத் இசையமைக்கவுள்ள இந்தப் படத்தை ராஜ்கமல் நிறுவனம் தயாரித்து வருகிறது. ராஜ்கமல்…

தனது பெயரில் போலி ட்விட்டர் கணக்கு ; காவல்துறையில் சார்லி புகார்…!

சமூக வலைதளத்தில் அவ்வப்போது, தமிழ் திரையுலக பிரபலங்களின் பெயரில் போலி ட்விட்டர் கணக்குகள் தொடங்கப்படும். கவுண்டமணி, செந்தில், ஜனகராஜ் உள்ளிட்டோர் பெயரில் போலி ட்விட்டர் கணக்குகள் தொடங்கியிருந்தார்கள்.…

நடிகர் பால சரவணனின் தந்தை கொரோனா தொற்றால் மரணம்….!

கொரோனா இரண்டாவது அலை குறைந்து வந்தாலும் கூட தொற்று பாதிப்பினாலோ தொற்று தாக்கிவிட்டு சென்ற பிறகும் வேறு தாக்கங்களாலோ பாதிக்கப்படுபவர்கள் மரணித்து வருகின்றனர். இந்நிலையில் பிரபல தமிழ்…