Author: Priya Gurunathan

‘அண்ணாத்த’ படப்பிடிப்புக்காக மேற்கு வங்கத்திற்கு பயணிக்கும் ரஜினி….!

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் , சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அண்ணாத்த’ படத்தில் ரஜினி, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.…

‘நவரசா’ வில் கிடார் கம்பி மேலே நின்று என்கிற படத்திலிருந்து தூரிகா பாடல் வெளியீடு….!

‘நவரசா’ ஆந்தாலாஜியில் படங்களின் பெயர், இயக்குனர் மற்றும் நடிகர்கள் விவரம் வெளியாகியுள்ளது. ‘நவரசா’ ஆந்தாலஜியில் உள்ள நவரசங்களை வைத்து 9 கதைகளை 9 இயக்குநர்கள் இயக்கியுள்ளனர். ‘கருணை’…

ஆர்யாவின் ‘சார்பட்டா பரம்பரை’ ட்ரெய்லர் வெளியீடு….!

பா.இரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘சார்பட்டா பரம்பரை’. கே 9 ஸ்டுடியோஸ் நிறுவனம் இப்படத்தைத் தயாரித்துள்ளது. ஆர்யா ஜோடியாக துஷாரா நடிக்கிறார். நடிகர் கலையரசன்,…

‘ஜகா’ போஸ்டர் சர்ச்சையால் மன்னிப்பு கோரிய இயக்குநர்…!

ஆர்.விஜயமுருகன் இயக்கத்தில் மைம் கோபி, ‘ஆடுகளம்’ முருகதாஸ், வலினா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஜகா’. இந்தப் படத்தின் டீஸர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்…

அருள்நிதியின் ‘டைரி’ டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு….!

பரத் நீலகண்டன் இயக்கத்தில் அருள்நிதி, ஷ்ரத்தா ஸ்ரீநாத் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘கே 13’. இந்தப் படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது.…

முதல் படம் ரிலீஸாகும் முன்பே கொரோனாவால் உயிரிழந்த இயக்குனர் பி.சேது ராஜன்….!

இயக்குனர் பி.சேது ராஜனின் முதல் திரைப்படமாக ’என்டே பிரியதாமம்’ திரைப்படம் தயாராகி வந்தது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே தயாரான ’என்டே பிரியதாமம்’ பைனான்ஸ் பிரச்சனை காரணமாகவும் கொரோனா…

வைரலாகும் அகிலின் ‘ஏஜெண்ட்’ படத்தின் தோற்றம்…..!

நாகார்ஜுனாவின் இளைய மகன் அகில் நாயகனாக நடிக்கும் ‘ஏஜெண்ட்’ படத்தை இயக்கி வருகிறார் சுரேந்தர் ரெட்டி. ஆக்‌ஷன் த்ரில்லர் பாணியில் இந்தப் படம் தயாராகவுள்ளது. இந்தப் படத்தில்…

‘ஜாதி ரத்னாலு’ இயக்குநருடன் இணையும் சிவகார்த்திகேயன்….!

தெலுங்கில் ‘ஜாதி ரத்னாலு’ மூலம் முதல் படத்திலேயே வெற்றி கண்ட இயக்குநர் அனுதீப் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவிருப்பதாகத் தெரிகிறது. தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் ஒரே…

தேசிங் பெரியசாமி இயக்கவுள்ள அடுத்த படத்தில் ரஜினி ஒப்பந்தம்….!

தேசிங் பெரியசாமி இயக்கவுள்ள அடுத்த படத்தில் ரஜினி நாயகனாக நடிக்கவுள்ளது உறுதியாகியுள்ளது. சிவா இயக்கத்தில் உருவாகும் ‘அண்ணாத்த’ படத்துக்குப் பிறகு ரஜினி நடிப்பில் உருவாகும் 169-வது படத்தை…

அஜித்தின் ‘வலிமை’ படத்தில் விக்னேஷ் சிவன்….!

‘நேர்கொண்ட பார்வை’ படத்தைத் தொடர்ந்து நடிகர் அஜித் ‘வலிமை’ படத்தில் நடித்து வருகிறார். அவரின் 60-வது படமாக உருவாகி வரும் இதனையும் இயக்குநர் எச்.வினோத் இயக்கியுள்ளார். யுவன்…