Author: Priya Gurunathan

ரோல்ஸ் ராய்ஸ் கார் விவகாரம் ; நுழைவு வரியை முழுமையாக செலுத்தினார் நடிகர் விஜய்….!

நடிகர் விஜய் இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி செய்த ரோல்ஸ் ராயல்ஸ் காருக்கு வரி குறைப்பு கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். ரோல்ஸ் ராய்ல்ஸ் கோஸ்ட்…

‘பீஸ்ட்’ படத்தில் விஜய்க்கு வில்லனாகும் டான்ஸிங் ரோஸ்…..?

நடிகர் விஜயின் 47வது பிறந்த நாளையொட்டி அவரது தளபதி 65 புதிய திரைப்படத்தின் பெயர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. பீஸ்ட் எனப் இப்படத்துக்கு பெயரிடப்பட்டுள்ளது.…

ஜி.வி.பிரகாஷின் ‘பேச்சிலர்’ படத்தின் இசையமைப்பாளர் மாற்றம்….!

இயக்குநர் சசியிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த சதீஷ் செல்வகுமார் இயக்கத்தில் ‘பேச்சிலர்’ படத்தில் ஜி.வி.பிரகாஷ் ஒப்பந்தமாகியுள்ளார் . இந்தப் படத்தில் ஜி.வி.பிரகாஷ்க்கு ஜோடியாக திவ்ய பாரதி நடித்து…

சிம்புவின் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் ஹீரோயின் அப்டேட்….!

சிம்பு – கெளதம் மேனன் கூட்டணி மூன்றாவது முறையாக இணையும் படத்துக்கு ‘நதிகளிலே நீராடும் சூரியன்’ எனப் பெயரிடப்பட்டுப் பணிகள் தொடங்கப்பட்டன. சில வாரங்களுக்கு முன்பு இந்தப்…

மீண்டும் இணையும் டி.இமான்-சிவகார்த்திகேயன் கூட்டணி….!

சிவகார்த்திகேயன் கைவசம் டாக்டர், அயலான், டான் போன்ற படங்கள் உள்ளன. இந்நிலையில், சிவகார்த்திகேயன் நடிக்க உள்ள புதிய படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இப்படத்தை…

ஐஸ்வர்யா ராஜேஷின் ‘பூமிகா’ பட ட்ரைலர் வெளியீடு…!

‘இது வேதாளம் சொல்லும் கதை’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆனவர் ரதீந்திரன் ஆர்.பிரசாத். இந்த படம் வெளியாகும் முன்பே தனது அடுத்த படத்துக்குத் தயாரானார் ரதீந்திரன்.…

‘105 மினிட்ஸ்’ திரைப்படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்….!

ஒரே ஷாட்டில் படமாக்கப்படும் 105 மினிட்ஸ் எனும் புதிய திரைப்படத்தில் ஹன்சிகா மோட்வானி கதாநாயகியாக நடிக்கிறார். இயக்குனர் ராஜு டுஸ்ஸா எழுதி இயக்கும் 105 மினிட்ஸ் திரைப்படத்தை…

வசந்தபாலன் படத்தில் இணைந்த அர்ஜுன் சிதம்பரம் மற்றும் வனிதா விஜயகுமார்….!

அர்ஜுன்தாஸ் நடிப்பில் புதிய படத்தை தொடங்கியுள்ளார் வசந்தபாலன். யூ பாய்ஸ் ஸ்டுடியோ என்ற புதிய நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்தது. ஜீ.வி.பிரகாஷ் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். படம்…

நடிகை வித்யூலேகா ராமனின் பிரைடல் ஷவர்….!

கெளதம் மேனன் இயக்கத்தில் வெளியான ‘நீதானே என் பொன்வசந்தம்’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் வித்யூலேகா. பின்பு தெலுங்கிலும் அறிமுகமாகி பல படங்களில் நடித்தார். சில மாதங்களுக்கு…

சிவகார்த்திகேயனின் ‘டான்’ படக்குழு மீது வழக்கு….!

டாக்டர் படத்தை முடித்த சிவகார்த்திகேயன் டான் படத்தில் நடித்து வருகிறார். டான் படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. அனிருத் படத்துக்கு இசையமைத்து வருகிறார். இதில் சிவகார்த்திகேயன்…