
ஒரே ஷாட்டில் படமாக்கப்படும் 105 மினிட்ஸ் எனும் புதிய திரைப்படத்தில் ஹன்சிகா மோட்வானி கதாநாயகியாக நடிக்கிறார்.
இயக்குனர் ராஜு டுஸ்ஸா எழுதி இயக்கும் 105 மினிட்ஸ் திரைப்படத்தை தயாரிப்பாளர் பொம்மக் சிவா தனது ருத்ரன்ஷ் செலுலாய்ட் சார்பில் தயாரிக்கிறார். விக்ரம் வேதா கைதி படங்களின் இசையமைப்பாளர் சாம்.சி.எஸ் இசையமைக்க கிஷோர் பொயிடபு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
ஒரே ஷாட்டில் படமாக்கப்படும் 105 மினிட்ஸ் திரைப்படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
What you can’t see 👀 can hurt you 🔪
Here is the intriguing First look of @ihansika 🌟ing #OneNotFiveMinuttess @bommakshiva999 @rajudussa105 @SamCSmusic @durgakishore11 @brahmakadali @roopakiranganji @atluri_suresh @Rajkamal0069#105MinsFL #HBDHansika pic.twitter.com/KGMpCAEfYo
— BA Raju's Team (@baraju_SuperHit) August 9, 2021