ஜிவி பிரகாஷ் இசையில் ‘அடங்காதே’ படத்திலிருந்து நீயின்றி நானா பாடல் வீடியோ வெளியீடு….!
இயக்குனர் சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் நடித்த அடங்காதே திரைப்படத்திலிருந்து புதிய பாடல் ஒன்று வெளியாகியுள்ளது. இத்திரைப்படத்தில் நடிகர் ஜிவி பிரகாஷ் குமார் கதாநாயகனாக நடிக்க…