முத்தையா இயக்கத்தில் கார்த்தி, ராஜ்கிரண், லட்சுமி மேனன், கோவை சரளா உள்ளிட்ட பலர் நடிப்பில் 2015-ம் ஆண்டு வெளியான படம் ‘கொம்பன்’.

அதற்குப் பிறகு, தற்போது முத்தையா – கார்த்தி கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. சூர்யாவின் 2 டி நிறுவனம் இந்தப் படத்தினை தயாரிக்கவுள்ளது.

இந்நிலையில் இதில் கார்த்திக்கு நாயகியாக அபர்ணா பாலமுரளி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.