Author: patrikaiadmin

கட்சி பேதமின்றி ஜரூராக நடைபெற்று வரும் பணப்பட்டுவாடா… சென்னை துறைமுகத்தில் பாஜக பிரமுகருக்கு வெட்டு…

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ள நிலையில், கட்சி பேதமின்றி வாக்காளர்களுக்கு பணப்பட்டவாடா நடைபெற்று வருகிறது. அதுபோல, திமுக, அதிமுக இரு கட்சி…

மோடி படத்துடன் ஓட்டுக்குத் தங்கம்: விசாரணை நடத்த புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி வலியுறுத்தல்…

புதுச்சேரி: சட்டமன்ற தேர்தலையொட்டி புதுச்சேரியில் பாஜகவினர் மோடி படத்துடன் கூடிய தங்கக்காயன் வாக்காளர்களுக்கு வழங்கியது தொடர்பாக விசாரணை நடத்த புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி தேர்தல் ஆணையத்தை…

1,03,558 பேர் பாதிப்பு: ஒருநாள் கொரோனா பாதிப்பில் முதலிடம் பிடித்தது இந்தியா… அதிர்ச்சி….

டெல்லி: கடந்த ஓராண்டை கடந்தும் உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ், இந்தியாவில் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1,03,558 பேருக்கு…

கொரோனா : கனிமொழி குணமடைய அமைச்சர் விஜயபாஸ்கர் வாழ்த்து

சென்னை திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கொரோனாவில் இருந்து குணம் அடைய சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் வாழ்த்து தெரிவித்துள்ளார். நாளை தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால்…

கொரோனாவை வென்று வீடு திரும்பினார் கம்யூ. மூத்த தலைவர் நல்லகண்ணு…

சென்னை: கொரோனா தொற்று காரணமாக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, தொற்று பாதிப்பில் இருந்து…

தமிழகத்தில் பிளஸ் 2 வகுப்புக்கு 8ம் தேதி பள்ளிகள் தொடங்க கல்வித்துறை உத்தரவு…

சென்னை: தமிழகத்தில் பிளஸ் 2 மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்க அனுமதி வழங்கப்பபட்டு உள்ளது. அதன்படி வரும் 8ம் தேதி முதல் மீண்டும் வகுப்புகளை நடத்த, பள்ளி கல்வித்…

நாளை வாக்குப்பதிவு: வாக்குச்சாவடிக்கு வாக்காளர்கள் செல்போன் எடுத்துச்செல்ல தடை

சென்னை: தமிழகத்தில் நாளை சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், வாக்காளர்கள் ஓட்டுச்சாவடிக்கு செல்லும்போது ‘மொபைல் போன்களை’ எடுத்து செல்லக் கூடாது,” என, தமிழகத் தலைமை…

புதுச்சேரி : 144 தடை இருந்தாலும்  வாக்களிக்கக் கூட்டமாகச் செல்ல தடை இல்லை

புதுச்சேரி புதுச்சேரி மாநிலத்தில் 144 தடை விதிக்கப்பட்டிருந்தாலும் வாக்களிக்க குடும்பம் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து கூட்டமாக செல்ல தடை இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தைப் போல் புதுச்சேரி…

வாக்காளர் அட்டை இல்லாதவர்கள் வாக்களிக்க பரிந்துரை செய்யப்பட்ட ஆவணங்கள் விவரம்…

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு ( ஏப்ரல் 6ஆம் தேதி) நடைபெறவுள்ளது. இந்த நிலையில் வாக்காளர் அட்டை இல்லாத வாக்காளர்கள், ஆதார் உள்பட 11 ஆவணங்களை…