காட்பாடி தொகுதி கத்தாரிகுப்பம் கிராமத்தில் 992 வாக்குகளில் வெறும் 18 வாக்குகளே பதிவு….!
காட்பாடி: காட்பாடி தொகுதியில் கத்தாரிக்குப்பத்தில் 992 வாக்குகளில் 18 வாக்குகள் மட்டுமே பதிவாகின. தமிழகத்தில் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் விறுவிறுப்பாக…