டில்லி

ன்று உத்தரப்பிரதேச மாநிலத்தில் 5,895 பேர், மற்றும் டில்லியில் 5,100 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகியுள்ளது.

டில்லியில் இன்று 5,100 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.   இதுவரை 6,85,062 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

இன்று 17 பேர் மரணம் அடைந்து இதுவரை 11,113 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இன்று 2,340 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 6,56,617 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  

தற்போது 17,332 பேர் சிகிச்சையில் உள்ளனர்.   அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் டில்லி ஆறாம் இடத்தில் உள்ளது.

 

உத்தரப்பிரதேச மாநிலத்தில் இன்று 5,896 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 6,39,928 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

இன்று 30 பேர் மரணம் அடைந்து இதுவரை 8,924 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இன்று 1,176 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 6,03,495 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். 

தற்போது 27,509 பேர் சிகிச்சையில் உள்ளனர்.  அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் உத்தரப்பிரதேச மாநிலம் மூன்றாம் இடத்தில் உள்ளது.