மீண்டும் ஊரடங்கா? நாளை அதிரடி அறிவிப்பை வெளியிடுகிறது தமிழக சுகாதாரத்துறை…
சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில், அதை கட்டுப்படுத்த நாளை சுகாதாரத்துறை சார்பில் அதிரடி அறிவிப்பு வெளியிடப்படும் என தகவல் வெலளியாகி உள்ளது. இது…