Author: patrikaiadmin

கேரள மருத்துவ மாணவர்களுக்கு மிரட்டல்…. ‘டான்ஸ் ஜிஹாத்’ என்ற பெயரில் ஆட்டம் போடுவதை நிறுத்துங்கள்…

மாணவர்களும், இளைஞர்களும் தங்கள் தனித்திறமையை வெளிப்படுத்த சமூக ஊடகங்களை பயன்படுத்துவது புதிதல்ல. அவ்வப்போது, அந்த பதிவுகளில் சில வைரலாக பரவி அவர்களுக்கு அடையாளம் ஏற்படுத்தி தருவதும் உண்டு.…

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டால் பீர், கஞ்சா, டோனட், ஐஸ்கிரிம், இலவசம்… எங்கே தெரியுமா?

ஜெனிவா: உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்ற பரவலை தடுக்கும் நோக்கில், தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வந்துள்ள நிலையில், அதை எடுத்துக்கொள்வதில் பல நாட்டுமக்கள் தயக்கம் காட்டி…

ரூ.3 கோடி இன்சூரன்ஸ் பணத்துக்காக கணவரை உயிரோடு எரித்துக்கொன்ற மனைவி….

ஈரோடு: ஈரோடு அருகே ரூ.3 கோடி இன்சூரன்ஸ் பணத்துக்காக, கணவரை காரில் வைத்து உயிரோடு எரித்துக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம்…

வங்கியினுள் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட வங்கி மேலாளர்…

திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் உள்ள கனரா வங்கி ஒன்றில், அந்த வங்கியின் மேலாளர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. \ கேரள மாநிலத்தின் கண்ணூர்…

மகாராஷ்டிரா, ஒடிசா உள்பட பல மாநிலங்களில் தடுப்பூசி தட்டுப்பாடு: மும்பையில் ஏராளமான தடுப்பூசி மையங்கள் மூடப்பட்டன..

மும்பை: மகாராஷ்டிராவில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், மும்பை உள்பட பல பகுதிகளில் தடுப்பூசி மையங்கள் மூடப்பட்டு வருகிறது. இது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. ஒடிசாவில்…

மேற்குவங்க மாநிலத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 4வது கட்ட வாக்குப்பதிவு…

கொல்கத்தா: மேற்குவங்க மாநிலத்தில் 4வது கட்ட வாக்குப்பபதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. 44 தொகுதிகளுக்கு இன்று பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. 294…

10/04/2021 7.30 AM: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 1,32,02,783 ஆக உ யர்வு…

டில்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 1,32,02,783 ஆக உ யர்ந்துள்ளது. இதுவரை 1,19,87,940 பேர் குணமடைந்துள்ள நிலையில், 1,68,467 பேர் மரணத்தை தழுவி உள்ளனர். தற்போதைய நிலையில்…

10/04/2020 7 AM: உலக அளவில் கொரோனா பாதிப்பு  13.52 கோடியை  தாண்டியது…

ஜெனிவா: உலக அளவில் கொரோனா பாதிப்பு 13.52 கோடியை தாண்டி உள்ளது. உயிரிழப்பும் 29லட்சத்தை கடந்துள்ளது. உயர்ந்து வரும் பாதிப்பு பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. சீனாவின்…

தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் இன்று முதல் நடைமுறைக்கு வந்தது…

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று தீவிரமடைந்துள்ளதால், மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த கட்டுப்பாடுகள் இன்றுமுதல் அமலுக்கு வருகின்றன. தமிழகத்தில் கொரோனாவின் 2வது அலை பரவி வருகிறது.…

பிரபல ஜோதிடர் கணித்துள்ள ‘பிலவ’ தமிழ்ப்புத்தாண்டு பலன்கள்….. நாளை முதல் உங்கள் பத்திரிகை டாட் காமில் ….

பத்திரிகை.காம் வாசகர்களுக்காக பிரபல ஜோதிடரும், எழுத்தாளருமான திருமதி வேதா கோபாலன் ‘பிலவ’ தமிழ்ப்புத்தாண்டு பலன்கள் அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் எளிமையாக நமது கணித்துள்ளார். 12 ராசிகளுக்கான…