Author: A.T.S Pandian

சிபிஎஸ்இ – கட்டாய மும்மொழிக் கொள்கைக்கு எதிரான வழக்கு! மத்தியஅரசு பதில் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி: சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் மும்மொழி கொள்கைக்கு எதிரான வழக்கில் மத்திய அரசு, என்.சி.இ.ஆர்.டி. பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. 6 முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான…

பொதுஇடங்களில் இறைச்சிக்காக ஆடு, மாடுகள் வெட்டதடை! சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: பக்ரீத் பண்டிகையையொட்டி அனுமதிக்கப்பட்ட இடங்களைத் தவிர மற்ற இடங்களில் மாடுகளை வெட்ட சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. பொதுஇடங்களில் மாடுகள் வெட்டப்படுவதை தடுக்கக் கோரி கோவையைச்…

பிரிந்த அதிமுக இணைந்தது – சபாநாயகரை சந்தித்து மனுக்களை வாபஸ் பெற்றனர்….

சென்னை: அதிமுக இரண்டாக பிரிந்து தமிழ்நாடு அரசியலில் குதிரை பேரத்துக்கு வழிவகுந்த நிலையில், தற்போது இரண்டும் ஒன்றாக இணைந்துள்ளது. இதையடுத்து, சபாநாயகரிடம் வழங்கப்பட்ட கட்சி தாவல் தடை…

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமனுடன் முதல்வர் விஜய் சந்திப்பு…

டெல்லி: டெல்லி சென்றுள்ள முதல்வர் விஜய், அங்கு பிரதமர் மோடியை சந்தித்து பேசிய நிலையில், அடுத்து நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமனை சந்தித்து பேசினார். அபபோது தமிழ்நாட்டிற்கு தேவையான…

பிரதமரை சந்தித்தார் முதல்வர் விஜய் – பல்வேறு கோரிக்கைகள்….

டெல்லி: டெல்லி சென்ற முதல்வர் விஜய் அங்கு பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது, தமிழ்நாடு தேவைகள் குறித்த மனுவை அளித்தார். முதல்வராக பதவி…

மேகதாது அணை கட்டுவதற்கு ஒரு செங்கல்லைக்கூட வைக்க விடமாட்டோம்! உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன்…

சென்னை: மேகதாது அணை கட்ட ஒரு கல்லை கூட எடுத்து வைக்க விடமாட்டோம் என காங்கிரஸ் கட்சியைசேர்ந்த தமிழ்நாடு உயர்கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன் கூறினார். மேகதாது…

காவிரியில் ஜூன் மாதத்துக்கான தண்ணீர் தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டும்! காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் வலியுறுத்தல்

சென்னை: தமிழகத்​துக்கு 9.91 டிஎம்சி தண்ணீர் வழங்க வேண்​டும் என, காவிரி மேலாண்மை ஆணைய கூட்​டத்​தில், தமிழகத்​தின் சார்​பில் வலி​யுறுத்​தப்​பட்​டது. காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம், நீர்வளத்துறை…

பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும்! முதல்வர் விஜயிடம் ஜாக்டோ ஜியோ மனு

சென்னை: தமிழ்நாட்டில், பழைய ஓய்​வூ​தி​யத் திட்​டத்தை அமல்​படுத்த வேண்​டும் உள்பட 10 அம்ச கோரிக்​கைகளை நிறைவேற்​றக்​கோரி, ஜாக்டோ ஜியோ ஒருங்​கிணைப்​பாளர்​கள் சென்னை தலை​மைச் செயல​கத்​தில் முதல்​வர் விஜய்யை…

செந்தூர் விரைவு ரயிலில் ஜூன் 15 முதல் கூடுதலாக 5 பெட்டிகள் நிரந்தரமாக இணைப்பு!

சென்னை: செந்தூர் விரைவு ரயிலில் ஜூன் 15 முதல் கூடுதலாக 5 பெட்டிகள் நிரந்தரமாக இணைக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இதன்மூலம் தென்மாவட்ட…

முன்னாள் பிரதமர் நேருவின் நினைவு நாள்! பிரதமர்மோடி, காங்கிரஸ் தலைவர் கார்கே உள்பட பலர் அஞ்சலி…

டெல்லி: மறைந்த முன்னாள் பிரதமர் நேருவின் நினைவு நாளான இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி, பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் கார்கே, சோனியா, ராகுல் உள்பட பல…