தொண்டர்கள் புடைசூழ கருணாநிதி டிஸ்சார்ஜ்!
சென்னை, உடல்நலமில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த திமுக தலைவர் கருணாநிதி இன்று மாலை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். கடந்த 15ந்தேதி முதல் 9 நாட்கள் சிகிச்சை பெற்று வந்த கருணாநிதி,…
சென்னை, உடல்நலமில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த திமுக தலைவர் கருணாநிதி இன்று மாலை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். கடந்த 15ந்தேதி முதல் 9 நாட்கள் சிகிச்சை பெற்று வந்த கருணாநிதி,…
வதோரா, குஜராத் மாநிலத்தில் திருமண விருந்து ஒன்றில் மதுஅருந்திய 200க்கும் மேற்பட்டோர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குஜராத் வதோரா மாவட்டத்தில் உள்ள ஒரு பண்ணை வீட்டில் மது…
டில்லி, நாடு முழுவதும் ரேசன் கடைகளில் பணமில்லா பரிவர்த்தனை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன் காரணமாக கிரிடிட், டெபிட், ஏடிஎம், பே-வாலட் போன்றவற்றினால் மட்டுமே…
சென்னை, கடந்த வாரம் தமிழக தொழிலதிபர் சேகர் ரெட்டி மற்றும் அவரது நிறுவனங்கள், உறவினர்கள் வீடுகளில் வருமான வரித்துறையினர் அதிரடியாக சோதனை நடத்தினர். வருமானவரித்துறை நடத்திய சோதனையில்…
தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி செய்தபோது, தமிழகத்தின்மு தல்வராக காமராஜர் இருந்தார். அவரது அமைச்சரவையில்பொ துப்பணித்துறை அமைச்சராக இருந்தவர் கக்கன். எளிமை, நேர்மை, உண்மை இந்த மூன்று அருங்குணங்களையும்…
சென்னை, அதிமுகவின் பொதுக்குழு வரும் 29ந்தேதி கூடும் என தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த குழு கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளராக வி.கே.சசிகலா தேர்வு செய்யப்படுவார் என தெரிகிறது.…
மேஷம் ஆரோக்ய வீடாகிய எட்டாம் வீட்டில் சனி இருந்தாலும் மூலிகைக்கும் மருத்துவத்துக்கும் உரிய புதன் அதே வீட்டில் இருப்பதால் தலைக்கு வந்தது தலைப்பாகையுடன் போனதுபோல் பெரிய ஆபத்து…
சென்னை, முன்னாள் தமிழக தலைமை செயலாளரான ராம் மோகன் ராவ், அவரது மகன் விவேக்-ஐ நுங்கம் பாக்கம் வருமான வரித்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டு…
டில்லி, இந்த மாதம் இறுதியில் நடைபெற இருக்கிற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில், பொதுச்செயலாளர் பதவிக்கு நான் போட்டியிடுவேன் என சசிகலாபுஷ்பா எம்.பி கூறியுள்ளார். அவரது பேச்சு அதிமுகவில்…
நெட்டிசன்: நடிகர் திரு.ரஜினி அவர்களின் மனைவியும், திரு.தனுஷ் அவர்களின் மாமியாருமாகிய லதா அவர்கள் நடத்தும் ஆஷ்ரம் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கும், ஊழியர்களுக்கும் கடந்த ஆறு மாத காலமாக…