Author: A.T.S Pandian

நாளை பக்ரீத்: கவர்னர், முதல்வர் உள்பட தலைவர்கள் வாழ்த்து!

நாளை நாடு முழுவதும் பக்ரீத் பண்டிகை கொண்டாப்படுகிறது. இஸ்லாமியர்களின் ஈகை பெருநாளான பக்ரீத் பண்டிகைக்கு தமிழக கவர்னர், முதல்வர் உள்பட கட்சி தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளனர்.…

‘நதிகளை மீட்போம்’ கொட்டும்மழையிலும் இளைஞர்களின் விழிப்புணர்வு பிரச்சாரம்!!

சென்னை: நதிகளை மீட்போம் என்று பதாதைகளை காட்டி சென்னையில் இளைஞர்கள் கொட்டும் மழையிலும் விழிப்புணர்வு பிரசாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். சென்னையில் நேற்று இரவு முதல் மழை பெய்து…

தொடரும் ‘புளுவேல்’ மரணம்: மதுரை ஐகோர்ட்டு வழக்கு பதிவு!

சென்னை, உலகத்தையே அச்சுறுத்தி வரும் கொலைகார விளையாட்டான புளுவேல் விளையாட்டை தடை செய்வது குறித்து மதுரை ஐகோர்ட்டு கிளை தாமாகவே வழக்கு பதிவு செய்துள்ளது. தற்கொலையை தூண்டும்…

பிக்பாஸ், திட்டமிட்ட நாடகமா?: கஞ்சா கருப்பு பதில்

எத்தனையோ நகைச்சுவை நடிகர்கள் இருந்தாலும் நமக்கே தெரியாமல் நமக்குள் ஒளிந்திருக்கும் கிராமத்தானை தன்னில் பிரதிபலிப்பவர் தான் நகைச்சுவை நடிகர் கஞ்சா கருப்பு. கொஞ்ச நாட்கள் பிக் பாஸ்…

வார ராசிபலன் – 1.09.2017  முதல்  7. 09.2017 – வேதா கோபாலன்

மேஷம் மகன் .. மகள் பற்றி பயம் வேண்டாம். , கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்பு இருந்ததை விட அவங்க எவ்ளோ சாஃப்ட் ஆயிட்டாங்கன்னு நினைச்சுப் பாருங்க.…

செப்.12ல் பொதுக்குழு: நடவடிக்கை பாயும்! டிடிவி எச்சரிக்கை!

சென்னை: செப். 12 ஆம் கூடும் பொதுக்குழுவிற்கும் அதிமுகவிற்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் அந்த கூட்டத்தில் அதிமுக நிர்வாகிகள் யாரும் பொதுக்குழுவில் பங்கேற்க வேண்டாம் என்றும்,…

டிடிவி ஆதரவு எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் மீண்டும் நோட்டீஸ்! பதவி முடக்கப்படுமா?

சென்னை, அதிமுகவில் தற்போது ஏற்பட்டுள்ள குழப்பமான சூழலில், டிடிவிக்கு ஆதரவாக 19 எம்எல்ஏக்கள் புதுச்சேரியில் தங்க வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இவர்களுக்கு கொறடா பரிந்துரையின் பேரில் சபாநாயகர்…

உயிரைக்கொல்லும் ‘புளுவேல்’ விளையாட்டு: தலைமைஆசிரியர்களுக்கு அமைச்சர் மேனகா கடிதம்!

டில்லி: உயிரை கொல்லும் புளுவேல் விளையாட்டால் மாணவர்கள் தற்கொலை செய்வதை தடுக்க ஆசிரியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் மேனகா காந்தி கடிதம் எழுதி…

தொடரும் சோகம்: புளுவேல் விளையாட்டுக்கு புதுச்சேரி கல்லூரி மாணவர் பலி!

புதுச்சேரி: தற்கொலையை தூண்டும் வகையில் ஆன்லைன் மூலம் விளையாடப்படும் புளுவேல் விளையாட்டுக்கு புதுச்சேரி கல்லூரி மாணவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். நேற்று தமிழகத்தில் மதுரை கல்லூரி மாணவர்…

பெனாசிர் கொலை: முன்னாள் அதிபர் தேடப்படும் குற்றவாளி! பாக். கோர்ட்டு

இஸ்லாமாபாத், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ கொலை செய்யப்பட்ட வழக்கில், பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப் தேடப்படும் குற்றாவளியாக அறிவிக்கப்பட்டுள்ளார். கடந்த 2008-ம் ஆண்டு ஜனவரி…