Author: A.T.S Pandian

மதிய செய்திகள்

💥த.மா.கா. மாநில மகளிர் அணி முன்னாள் தலைவரும், கோவை மேற்கு தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.வுமான மகேஷ்வரி, முன்னாள் மாநில பொதுச்செயலாளரும், பேராவூரணி தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.வுமான திருஞானசம்பந்தம்,…

காஷ்மீர்:  3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

ஸ்ரீநகர்: காஷ்மீரில் அல்கொய்தா தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த் தளபதி புர்கான் வானி சுட்டு கொல்லப்பட்ட நாள் முதல் காஷ்மீர் முழுவதும் கலவரம் நடந்து வருகிறது. இன்று 8…

மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட பிரதமர் மோடி வற்புறுத்தல்

புதுடெல்லி: மத்திய மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும் என டெல்லியில் நடைபெற்று வரும் மாநில முதல்வர்கள் மாநாட்டில் மோடி வேண்டுகோள் விடுத்தார். அனைத்து மாநில முதல்வர்கள்…

துருக்கி: ராணுவ புரட்சி – 60 பேர் பலி – 754 பேர் கைது

அங்காரா: துருக்கியில் ராணுவ புரட்சி ஏற்பட்டுள்ளது. அரசு ஆதரவு ராணுவத்துக்கும் , புரட்சிக்காரர்களுக்கும் மோதல் நீடிப்பதால் ஆங்காங்கே வெடிகுண்டு வெடிப்பது, துப்பாக்கிச்சூடு உள்ளிட்ட சம்பவங்கள் நடைபெறுவதால் அந்நாடு…

கும்பகோணம் பள்ளி தீ விபத்து 12வது நினைவுநாள்

கும்பகோணம்: நெஞ்சை பதற வைத்த கும்பகோணம் தனியார் பள்ளியில் ஏற்பட்ட அகோரமான தீ விபத்து நடந்து இன்றுடன் 12 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. நம் கண்களை விட்டு…

காலை செய்திகள்

சென்னை: மின் உற்பத்தியில் தமிழகம் தன்னிறைவு பெற்ற மாநிலமாக விளங்குவதாக மத்திய அமைச்சர் பியூஸ் கோயலுடனான சந்திப்பிற்கு பின் முதல்வர் ஜெயலலிதா விளக்கம் அளித்துள்ளார். மத்திய மின்துறை…

துருக்கியில் ராணுவ புரட்சி?

புதுதில்லி: துருக்கியில் ராணுவ புரட்சி ஏற்பட்டுள்ளதால் அங்குள்ள இந்தியர்கள் பத்திரமாக இருக்கும்படி மத்திய வெளியுறவு துறை அறிவித்து உள்ளது. துருக்கியில் திடீரென ராணுவ புரட்சி ஏற்பட்டுள்ளது. மக்களால்…

ஒடிசா: 8 பேரின் உயிரை காப்பாற்றிய பாசக்கார நாய்

ஒடிசா: தன் உயிரை கொடுத்து தன்னை வளர்த்தவர்களின் உயிரை காப்பாற்றிய பாசமுள்ள நாய் பாம்புகளை கொன்று தானும் இறந்தது. ஒடிசா மாநிலங்களில் அடர்ந்த காட்டுப்பகுதிகள் நிறைய உள்ளளது.…

கபாலி திரைப்பட வழக்கு: 225 இணையதளங்களை முடக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: கபாலி படம் வளைதளங்களில் வெளியாவதை தடுக்க மத்திய அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. கபாலி திரைப்படம் திருட்டுத்தனமாக இணையதளங்கள் மூலமாக வெளியாவதை தடுக்க தயாரிப்பாளர்…

மதிய உணவு திட்டத்துக்கு காமராஜர் பெயர்  – ஜி.கே.வாசன்  கோரிக்கை

சென்னை: மதிய உணவு திட்டத்துக்கு காமராஜர் மதிய உணவு திட்டம் என பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்று ஜி.கே.வாசன்◌ கோரியுள்ளார். த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன்: ஏழை,…