Author: A.T.S Pandian

ஓய்வு பெற்றார் ஆஷிஷ் நெஹ்ரா!

டில்லி, இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஆஷிஷ் நெஹ்ரா சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். நேற்று நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் 20 ஓவர் கிரிக்கெட்…

மின்சாரம் தாக்கி 2 சிறுமிகள் உயிரிழப்பு: ஜெயக்குமாரை பொதுமக்கள் முற்றுகை!

கொடுங்கையூர், மழை காரணமாக மின்சாரம் தாக்க உயிரிழந்த குழந்தைகளுக்கு அனுதாபம் செலுத்த சென்ற அமைச்சர் ஜெயக்குமாரை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். சென்னையில் கடந்த 3 நாளாக தொடர்ந்து மழை…

கன மழை: காஞ்சிபுரத்தில் பெரும்பாலான ஏரிகள் நிரம்பியது: பொதுப்பணித்துறை

காஞ்சிபுரம்: வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் கடந்த 3 நாட்களாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக காஞ்சிபுரம் பகுதியில் உள்ள பெரும்பாலான ஏரிகள் நிரம்பி உள்ளதாக…

பாகிஸ்தானுக்கு புதிய இந்திய தூதர் நியமனம்!

டில்லி, பாகிஸ்தானுக்கான புதிய இந்தியத் தூதராக அஜய் பிஸாரியா நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது போலந்து நாட்டின் தூதராக இருக்கும் பிஸாரியாவை, பாகிஸ்தானின் உயர்மட்டத் தூதராக நியமித்து மத்திய அரசு…

விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன் – லேப்டாப்: இமாச்சல பிரதேச காங்கிரஸ் தேர்தல் அறிக்கை!

சிம்லா, இமாச்சல பிரதேசத்தில் இந்த மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதன் காரணமாக அரசியல் கட்சியினர் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், காங்கிரஸ்…

ஓபிஎஸ் தரப்பினர் மீதான தகுதி நீக்க வழக்கு: இன்று மீண்டும் விசாரணை!

சென்னை, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உளப்ட 11 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யக்கோரிய வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது. திமுக கொறடா தொடர்ந்த வழக்கின் விசாரணை…

13 மீனவர்கள் சிறைபிடிப்பு: இலங்கையின் தொடரும் கைது நடவடிக்கை!

நெடுந்தீவு, எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி 13 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறை பிடித்து சென்றுள்ளனர். தமிழக மீனவர்களை சிறைபிடித்து செல்லும் இலங்கை கடற்படையினரின் அட்டூழியம் தொடர்ந்து…

‘ஸ்ரீரங்கம்’ கோயிலுக்கு யுனெஸ்கோ விருது

திருச்சி: பூலோக வைகுண்டம் என்ற சிறப்பு பெற்ற ஸ்ரீரங்கம் கோயிலுக்கு யுனெஸ்கோ விருது கிடைத்துள்ளது. பழமை மாறாமல் திருப்பணிகளை மேற்கொண்டமைக்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. 108 வைணவ…

குஜராத் தேர்தல் பிரசாரம்: ராகுல் காந்தியுடன் செல்பி எடுத்த இளம்பெண்!

அகமதாபாத் : குஜராத் சட்டமன்ற தேர்தலையொட்டி நடைபெற்று வரும் தேர்தல் பிரசாரத்தின்போது இளம்பெண் ஒருவர் ராகுல்காந்தியுடன் செல்பி எடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியது. குஜராத்தில் நடைபெற இருக்கும் சட்டமன்ற…

நீரில் மூழ்கத் தயாராகும் சென்னை! டுவிட்டரில் கமல் எச்சரிக்கை

சென்னை: சென்னையின் தென்மேற்கு வடமேற்குப் பகுதிகள் நீாில் மூழ்கத் தயாராகிக் கொண்டு இருக்கின்றன என்று நடிகர் கமல் எச்சரித்துள்ளார். இது அரசுக்கும் மக்களுக்கும் கொடுக்கப்படும் முன்னறிவிப்பு. உடனே…