4 ஆண்டுகளாக தனக்கு கிடைத்த 1,900 பரிசுப் பொருட்களை ஏலம் விட்ட மோடி!
டெல்லியில் உள்ள தேசிய அருங்காட்சியகத்தில், பிரதமர் மோடிக்கு பரிசாக கிடைத்த ஓவியங்கள், சிற்பங்கள், சால்வைகள், பாரம்பரிய இசைக் கருவிகள் உள்ளிட்ட 1,900 பரிசுப் பொருட்கள் ஏலம் விடப்பட்டன.…