Author: A.T.S Pandian

பெற்றோரை கவனிக்காத மகனிடம் இருந்து சொத்தை பிடுங்க உத்தரவு! மும்பை உயர்நீதி மன்றம் அதிரடி

மும்பை: பெற்ற தந்தையை சரியாக கவனிக்காமல் துன்புறுத்திய மகனிடம் இருந்து, தந்தை வழங்கிய சொத்தை திரும்ப பெற மும்பை உயர்நீதி மன்றம் அதிரடி உத்தரவு வழங்கி உள்ளது.…

மோசமான வர்ணனை: சஞ்சய் மஞ்ச்ரேக்கரை நீக்க கோரி இணையதளத்தில் கையெழுத்து இயக்கம்…

லண்டன்: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கிரிக்கெட் போட்டியின் வர்ணனையாளராக செயலாற்றி வருகிறது. இவரது மோசமான வர்ணனை காரணமாக இவர்மீது பல்வேறு முறை…

தட்டுத்தடுமாறிப்போய் இருந்தேன்: எடப்பாடியை சந்தித்த ரத்தினசபாபதி எம்எல்ஏ

சென்னை: தடுமாறிப்போய் இருந்தேன், தற்போது அமைச்சர் விஜயபாஸ் மூலம் சரியான நிலைக்கு வந்துள்ளேன் என்று, அதிமுக அதிருப்தி எம்எல்ஏ ரத்தினசபாபதி கூறினார். டிடிவி தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டு…

 480 ஊழல் புகார்களை பைசல் செய்த லோக்பால்

புதுடெல்லி: உயர் மட்டத்திலான ஊழல் குறித்த 480 புகார்களை லோக்பால் முடித்து வைத்துள்ளது. இது குறித்து அரசு அதிகாரி ஒருவர் கூறும்போது, அரசின் உயர் மட்டத்தில் உள்ளவர்கள்…

விம்பிள்டன் 2019: 5 முறையை சாம்பியன் வென்ற வீனஸ் வில்லியம்ஸை வீழ்த்திய 15 வயது பள்ளி மாணவி கோரி காப் 

லண்டன்: விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற வீனஸ் வில்லியம்ஸை, 15 வயது பள்ளி மாணவி கோரி காப் வீழ்த்தினார். ஆண்டுதோறும் 4…

ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து ராஜ்யசபைக்கு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் போட்டி?

புதுடெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து ராஜ்யசபைக்கு போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ராஜஸ்தான் மாநிலத்தில் பாஜக ஆட்சியிலிருந்து போது, அம்மாநில பாஜக தலைவர் மதன்…

கரும்பு விவசாயிகளுக்கு நிலுவை தொகை தராதவர்களை சிறைக்கு அனுப்பும் அதிகாரம் மாநில அரசுகளுக்கு உண்டு: மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான்

புதுடெல்லி: கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத் தொகையை தராத சர்க்கரை ஆலை உரிமையாளர்களை ஜெயிலுக்கு அனுப்பும் அதிகாரம் மாநில அரசுகளுக்கு உண்டு என மத்திய அமைச்சர் ராம் விலாஸ்…

காஷ்மீர் அமர்நாத் யாத்திரைக்கு நவீன தொழில்நுட்ப உதவியுடன் பாதுகாப்பு நடவடிக்கை

அமர்நாத்: இந்த ஆண்டு அமர்நாத் யாத்திரை பாதுகாப்புக்கு நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள அமர்நாத்துக்கு பக்தர்கள் ஜுலை 1 முதல் யாத்திரையாக…

இலங்கை ஈஸ்டர் குண்டு வெடிப்பில் கவனக்குறைவாக இருந்த 2 உயர் அதிகாரிகள் கைது

கொழும்பு: இலங்கையில் ஈஸ்டர் தினத்தில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு தொடர்பாக, இலங்கை பாதுகாப்புத் துறை முன்னாள் செயலாளர் ஹேமஸ்ரீ, சஸ்பெண்ட் ஆன காவல் துறை தலைவர் புஜித்…

ஐகோர்ட் தலையீட்டால் எல்பிஜி டேங்கர் லாரி ஸ்ட்ரைக் வாபஸ்: பிரச்சினை தீர நடுவர் நியமனம்

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தின் கடைசி நேர தலையீட்டால்,எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் நடத்த இருந்த ஸ்ட்ரைக் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டது. அனைத்து எல்பிஜி டேங்கர் லாரி…