Author: A.T.S Pandian

பெற்றோர்கள் தகராறு: மனம் உடைந்த இளைஞன் தற்கொலை செய்ய அனுமதி கோரி ஜனாதிபதிக்கு கடிதம்!

பகல்பூர்: பெற்றோர்கள் அடிக்கடி சண்டையிட்டுக்கொள்வதால், மனம் வெறுத்த 15வயது இளைஞன், தான் தற்கொலை செய்ய அனுமதித் தாருங்கள் என்று குடியரசுத் தலைவருக்கு கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.…

வேலூர் தொகுதி மக்களவை தேர்தல்: காரில் எடுத்துச்சென்ற ரூ.10லட்சம் பறிமுதல்

வேலூர் : வேலூர் தொகுதி மக்களவைத் தேர்தல் காரணமாக அங்கு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால், உரிய ஆவணங்கள் இன்றி காரில் எடுத்துச்சென்ற ரூ.10லட்சம் தேர்தல்…

சபாநாயகருக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது! கர்நாடக வழக்கில் உச்சநீதி மன்றம் பரபரப்பு தீர்ப்பு

டில்லி: கர்நாடக மாநிலத்தில் நிலவும் அரசியல் களேபரம் குறித்து நேற்று பரபரப்பான வாதங்கள் நடைபெற்ற நிலையில், உச்சநீதி மன்றம் இன்று தனது தீர்ப்பை அறிவித்து உள்ளது. அதன்படி,…

பருவமழை தீவிரம்: கேரளாவின் 6 மாவட்டங்களுக்கு ‘ரெட்அலர்ட்’

திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் 6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு பருவமழையின்போது கேரள மாநிலம் கடுமையான பாதிப்புகளை…

அத்திவரதர் உற்சவத்தில் அர்ச்சகர்கள் கலாட்டா! காஞ்சிபுரத்தில் பரபரப்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அத்திவரதர் உற்சவத்தில் அர்ச்சகர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதன் காரணமாக அங்கு பரபரப்பு நிலவி வருகிறது. அத்திவரதர் உற்சவம் இன்று 17வது நாளை…

அத்திவரதரை விவிஐபி வரிசையில் தரிசித்த பிரபல ரவுடி! பொதுமக்கள் அதிர்ச்சி…..(வீடியோ)

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அத்திவரதரை பிரபல ரவுடி ஒருவர் தனது குடும்பத்தினருடன் வந்து விவிஐபி தரிசனம் செய்ததும், அவருக்காக சிறப்பு பூஜை செய்யப்பட்டதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சாதாரண…

வேலூர் மக்களவைத்தொகுதி: தேர்தல் செலவினப் பார்வையாளராக முரளிக்குமார்

வேலூர்: ஆகஸ்டு 5ந்தேதி நடைபெற உள்ள வேலூர் மக்களவைத் தொகுதியின் தேர்தல் செலவினப் பார்வையாளராக முரளிக்குமார் நியமனம். செய்யப்பட்டு உள்ளார். தமிழகத்தில் வேலூர் மக்களவைத் தொகுதிக்கான தேர்தல்…

கர்நாடகா அதிருப்தி எம்.எல்.ஏக்கள் வழக்கில் காரசார வாதம்! உச்சநீதி மன்றம் நாளை தீர்ப்பு

டில்லி: கர்நாடக மாநிலத்தில் நிலவும் அரசியல் பரபரப்புக்கிடையில், அதிருப்தி எம்எல்ஏக்கள் தொடர்பான வழக்கில் நாளை காலை 10.30 மணிககு தீர்ப்பு வழங்கப்படும் என உச்சநீதி மன்றம் அறிவித்து…

‘No உள்ளாட்சி தேர்தல்’ ‘No நிதி’: மக்களவையில் மத்தியஅமைச்சர் தகவல்

டில்லி: தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை என்றால், அதற்கான நிதி வழங்கப்படாது என்று மக்களவையில் மத்திய அமைச்சர் நரேந்திரசிங் தோமர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த 3…