Author: A.T.S Pandian

ரவுடி வரிச்சூர் செல்வத்துக்கு உதவிசெய்தது அதிமுகவினரும், காவல்துறை அதிகாரியும்! பரபரப்பு தகவல்

காஞ்சிபுரம்: ரவுடி வரிச்சூர் செல்வத்துக்கு உதவிசெய்தது அதிமுகவினரும், காவல்துறை அதிகாரியும் என்று புலனாய்வுத்துறை விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. மதுரையை சேர்ந்த ரவுடி…

அயோத்தி வழக்கு: மத்தியஸ்தர் குழு ஆகஸ்டு 1-ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு

டில்லி சர்ச்சைக்குரிய அயோத்தி நில உரிமை தொடர்பான வழக்கில், மத்தியஸ்தர் குழுவினர், இடைக்கால அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட உச்சநீதி மன்றம், இன்றைய விசாரணையை தொடர்ந்து, ஆகஸ்டு…

அஸ்ஸாம் மழை வெள்ளம்! வீட்டுக்குள் புகுந்து ‘ஹாயாக’ ஓய்வெடுக்கும் புலி…..

கவுகாத்தி: வட மாநிலங்களில் பெய்து வரும் பருவ மழை காரணமாக பீகார், அஸ்ஸாம் போன்ற மாநிலங்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றன. அஸ்ஸாம் மாநிலத்தில் பெய்து வரும்…

ஆம்னி பேருந்துகளுக்கு புதிய வரி: சட்டமன்றத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சர் அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் இயக்கப்படும் ஆம்னி பேருந்துகளுக்கு புதிதாக வரி விதிக்க முடிவு செய்துள்ளதாக தமிழக சட்டமன்றத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். தமிழக சட்டமன்றத்தில் மானிய…

கக்கன், நல்லக்கண்ணு குடும்பத்திற்கு வாடகையில்லா வீடுகள்! சட்டமன்றத்தில் ஓபிஎஸ் அறிவிப்பு

சென்னை: முன்னாள் அமைச்சர் கக்கன் குடும்பத்தினர் மற்றும் கம்யூனிஸ்டு தலைவர் நல்லக்கண்ணு குடும்பத்தினருக்கு வாடகையில்லாமல் வீடுகள் ஒதுக்கப்படும் என்று தமிழக துணை முதல்வர் ஓபிஎஸ் இன்று சட்டமன்றத்தில்…

சரவணபவன் ராஜகோபால் உடல் சொந்த ஊரான புன்னை நகரில் சனிக்கிழமை அடக்கம்!

சென்னை: மறைந்த சரவணபவன் ஓட்டல் அதிபர் ராஜகோபால் உடல், அவரது சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள புன்னை நகரில் நாளை மறுதினம் (சனிக்கிழமை) நடைபெறும் என…

தமிழிலும் வெளியானது உச்சநீதி மன்ற தீர்ப்புகள்! தமிழர்கள் வரவேற்பு

டில்லி: தமிழகத்தின் கோரிக்கையை ஏற்று, உச்சநீதி மன்றம், தீர்ப்புகளை தமிழிலும் மொழி மாற்றம் செய்து வெளியிட்டு உள்ளது. உச்சநீதி மன்றத்தின் செயலுக்கு தமிழக மக்கள் பெரும் வரவேற்பு…

அதிருப்தி எம்எல்ஏக்கள் மீது கொறடா நடவடிக்கை எடுக்கலாம்! கர்நாடக சபாநாயகர் அதிரடி

பெங்களூரு: அதிருப்தி எம்எல்ஏக்கள் மீது கட்சி கொறடா நடவடிக்கை எடுக்கலாம் என்று கர்நாடக சட்டமன்ற சபாநாயகர் அதிரடியாக தெரிவித்து உள்ளார். உச்சநீதி மன்றம், நேற்று அளித்த தீர்ப்பில்,…

நளினி வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல? சென்னை உயர்நீதி மன்றம் தள்ளுபடி

சென்னை: ராஜீவ் கொலை வழக்கு குற்றவாளிகள் 7 பேர் விடுதலை தொடர்பாக ஆளுநர் முடிவெடுக்க உத்தரவிடக்கோரி நளினி தொடர்ந்த வழக்கு, விசாரணைக்கு உகந்தது அல்ல என்று கூறிய…

அணுக்கழிவுகள் கூடங்குளம் வளாகத்திலேயே சேமித்து வைக்கப்படும்! மத்தியஅரசு மீண்டும் அடாவடி

டில்லி: தமிழகத்தின் கடும் எதிர்ப்பை உதாசினப்படுத்தி உள்ள மத்திய அரசு , கூடங்குளம் அணுஉலைகளில் உருவாகும் கழிவுகள், அங்கேயே சேமித்து வைக்கப்படும் என்று மீண்டும் மத்தியஅரசு நாடாளு…