சிறிது நேரத்தில் வாக்கெடுப்பு: கடும் அமளிகளுடன் நடைபெற்று வரும் கர்நாடக சட்டமன்றம்!
பெங்களூரு: கர்நாடக சட்டப்பேரவையில் குமாரசாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு இன்னும் சிறிது நேரத்தில் நடைபெற உள்ள நிலையில், நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானம் மீதான விவாதத்தின் போது…