Author: A.T.S Pandian

திமுகவில் ஐக்கியமாகிறார் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன்!

சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் அதிமுக தலைமைமீது அதிருப்தியில் உள்ள நிலையில், விரைவில் திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில், திமுகவில் இணைய இருப்பதாக செய்திகள் பரவி…

ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 35 புதிய இரு சக்கர வாகனங்கள் சாலையில் பயணம்! சென்னையில் 150% விற்பனை அதிகரிப்பு

சென்னை: நாடு முழுவதும் இரு சக்கர வாகனங்களில் விற்பனை அமோகமாக அதிகரித்து உள்ளது. ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 35 இரு சக்கரவாகனங்கள் சாலைகளில் பயணிக்கிறது என்று புள்ளி…

அத்திவரதர் உற்சவ நெரிசலில் சிக்கி யாரும் மரணிக்கவில்லை: உயர்நீதி மன்றத்தில் தமிழகஅரசு தகவல்

சென்னை: அத்திவரதர் உற்சவத்திற்கு வந்த மக்கள் கூட்ட நெரிசலில் சிக்கி யாரும் மரணம் அடைய வில்லை என்று தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்து உள்ளது.…

நளினிக்கு ஆரத்தி எடுத்து வரவேற்பு: கட்டித்தழுவி கண்ணீர் விட்ட பத்மாவதி!

வேலூர்: பரோலில் வெளியே வந்த நளினிக்கு ஆரத்தி எடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது. அவரை, அவரது தாயார் பத்மாவதி கட்டித்தழுவி கண்ணீருடன் வரவேற்றார். இருவரும் கண்ணீர் சிந்திய சம்பவம்…

அரசு ஊழியர்களுக்கு கிடுக்கிப்பிடி: 2வது திருமணம் செய்தால் நடவடிக்கை!

மதுரை: அரசு ஊழியர்கள் 2வது திருமணம் செய்தால் அவர்கள்மீது. குற்றவியல் வழக்கு பதிவு செய்து, துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயர்நீதி மன்றம் மதுரை…

வேட்டையாடப்படும் ‘ரூட் தல’க்கள்: 54 மாணவர்களை நேரில்அழைத்து எச்சரித்த காவல்துறை

சென்னை: மாணவர்களிடையே கத்திக்கலாச்சாரம் அதிகரித்துள்ளது, பொதுமக்களிடையே கடும் அதிருப் தியை ஏற்படுத்திய நிலையில், ரூட் தல மாணவர்களை காவல்நிலையத்துக்கு வரழைத்த அதிகாரிகள், அவர்களுக்கு கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்ட…

4 மாதங்களில் 218 சிறுத்தைகள் பலி: ஆய்வில் வெளியான அதிர்சசி தகவல்

இந்தியாவில் கடந்த 4 மாதங்களில் 218 சிறுத்தைகள் பலியாகி உள்ளதாக ஆய்வு தககவல்கள் வெளியாகி உள்ளது. காட்டு விலங்குகளிலே அதிவேகமாக ஓடவல்லது சிறுத்தை.இதை சீட்டா, புமா, பாந்தர்,…

கதிர்ஆனந்துக்காக வேலூரில் முகாமிடுகிறார் ஸ்டாலின்: தேர்தல் சுற்றுப்பயண விவரம்!

சென்னை: வேலூர் மக்களவை தொகுதியில், திமுக பொருளாளர் துரைமுருகனின் மகன் கதிர்ஆனந்த் திமுக வேட்பாளராக களத்தில் உள்ள நிலையில், அவருக்கு ஆதரவு திட்ட திமுக தலைவர் முக…

நிர்மலா தேவிக்கு மனநலம் பாதிப்பா? வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் பரபரப்பு தகவல்

விருதுநகர்: தற்போது ஜாமினில் உள்ள அருப்புக்கோட்டை நிர்மலா தேவிக்கு மனநலம் பாதிக்கப்பட்டு உள்ளதாக அவரது வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் பரபரப்பு தகவலை தெரிவித்து உள்ளார். கல்லூரி மாணவிகளை…

ஆர்.டி.ஐ. திருத்த மசோதா: மாநிலங்களவையிலும் நிறைவேறியது

டில்லி: எதிர்க்கட்சியினரின் பலத்த எதிர்ப்புகளுக்கிடையில் ஆர்.டி.ஐ. திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்ட நிலையில், மாநிலங்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. அங்கும் மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில்,…