காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஅரசின் நடவடிக்கை மக்களின் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும்! ஆப்கன் முன்னாள் அதிபர் ஹமீது கர்சாய்
டில்லி: காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கை மக்களின் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் என்று நம்புவதாக ஆப்கன் முன்னாள் அதிபர் ஹமீது கர்சாய் தெரிவித்து உள்ளார். அரசியலமைப்பின்…